தமிழ் பெண்கள் விதவைகள் உதவி அசோசியட்
தமிழ்நாட்டில் 2010 ஜூன் மாதம் தமிழ் பெண்கள் விதவைகள் உதவி அசோசியட் என்ற பெயரில் மகளிர்க்காக ஆரம்பம் செய்ய உள்ளேன் . இதில் உறுப்பினராக சேர 15 வயது முதல் 90 வயது வரை மகளிர் பொது உறுப்பினராக சேரலாம் .சங்கத்திற்கு தலைவர் , துணை தலைவர்கள் -4 , செயலாளர்கள் -2 துணை செயலாளர்கள் -2 பொருளாளர்கள் -2 ,துணை பொருளாளர்கள் -2, ஆக மொத்தம் 6 பதவிக்கு 12 மகளிர்கள் தேவை . மாதம் ஊக்க தொகை கிடைக்கும் . மாநிலம், மாவட்டம் , பதவிக்கு பெண்கள் விண்ணப்பம் செய்யலாம் .என்னை தொடர்பு கொள்ள
Cell : 9629295035
EMAIL : femalewidowshelpassociation@gmail.com
Website : tamilfemalewidowshelpassociation.webs.com

