0
Your rating: None

கருத்துகள்

kaarthik's படம்

தமிழ் திரைப்படம் பற்றி ஒரு


திரைப்படம் பற்றி கண்ணோட்டம் எங்க காணோம்? இன்னுமா யோசிக்கிரீங்க?

joshi2010's படம்

தமிழ் திரைப்படம் பற்றி ஒரு


தமிழ் திரைப்படம் பற்றிய தங்கள் கண்னோட்டம் என்ன ஜெமிரா?


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


roja's படம்

enaku eathum puriya villai


enaku eathum puriya villai

kumaran's படம்

தமிழ் திரைப்படம் பற்றி ஒரு


தமிழ் திரைப்படங்கள் இன்றைய நாளில் தொழில்நுட்ப ரீதியில் நிறைய வளர்ந்திருக்கிறது. ஆனால், கதை என்கிற பெயரில் வன்முறை அதிகம். எப்படியெல்லாம் மனிதர்களை கொல்லலாம் என்று வகுப்பு எடுக்கிறார்கள். சமீபத்தில் வந்ததில் பசங்க நன்றாக இருந்தது.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


mrs.terance's படம்

தமிழ் திரைப்படம் பற்றி ஒரு


ஹாய் குமரம் தமிழ் திரைப்படம் இப்போது இருக்கும் நிலை என்ன? உங்களா சொல்ல முடியும்மா.


??????? ?????? ????????
by

mrs.terance
??????


kumaran's படம்

தமிழ் திரைப்படம் பற்றி ஒரு


jemila enge un thiraipada kannottam, kannileye padavillaye?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.