தமிழக இளைஞர் பொறியியலாளர் கிருஷ்ண மூர்த்தி என்பவர்ஈழத்தமிழர் பிரச்சினைக்காக தீக்கிளித்து இறந்துள்ளார்.முத்துக்குமார் போன்றே இவரும் தனது முடிவைத்தேர்ந்தெடுத்துள்ளார்.
இவரைபோன்றோர் செய்யும் தியாகம் இன்றைய நிலையில் அவர்கள் மன விருப்பம் போல் உரிய பயனைத்தருமா என்பது கேள்விக்குறி.
இது போன்ற தியாகத் தீக்குளிப்புகள் தடுக்கப்பட வேண்டியவை.அதை தலவர்கள் உணர்வுப் பூர்வமாகத் த்டுக்கும் படி செயல் பட வேண்டும். 
(1 vote)


கருத்துகள்
இவ்வாறு போரில் குதிப்போரை,
இவ்வாறு போரில் குதிப்போரை, தலைவர்கள் உணர்வுப் பூர்வமாகத் தடுத்து மாற்று வழியில் போராட வழிகாட்டலாம்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil