நாம் டைப் செய்யும் வார்த்தைகள் இசையுடனும் கேட்க அருமையான

சாப்ட்வேர் இது. 4 எம்.பி . கொள்ளலவு

கொண்ட இது ஒரு சின்ன சாப்ட்வேர்
ஆகும்.

இந்த சாப்ட்வேர் இன்ஸ்டால்

செய்தவுடன் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு

எழுத்துக்கும் பின்னணி ஒலிக்கும்.

அதுபோல் மவுஸ் நகர்த்தும்போதும் ஒலி கேட்கும்.

10
Your rating: None Average: 10 (1 vote)