kumaran's படம்

ஒரு கண்தெரியாத பெண் இருந்தாள். அவள் அவளுடைய ஒரு தோழனைதவிர அனைவரையும் வெறுத்தாள். அவள் அவனிடம் சொன்னாள் ''எனக்கு பார்வை கிடைத்துவிட்டாள் உன்னை திருமணம் செய்துக்கலாம்னு இருக்கேன் '' என்றாள். சில நாட்களுக்கு பிறகு அவளுக்கு யாரோ கண்தானம் செய்து அவளுக்கு பார்வை கிடைத்துவிட்டது. அவள் நண்பனை பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அவன் குருடாகியிருந்தான். பையன் கேட்டான்''இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்குவியா?''. அவள் சிறிது நேர மௌனத்துக்கு பின்னாள் சொன்னாள்'' மாட்டேன்''. வெளியே திரும்பி நடக்க ஆரம்பித்த அந்த பையன் சொன்னான்''என்னுடைய கண்களையாவது பத்திரமா பார்த்துக்கோ''.

4
Your rating: None Average: 4 (1 vote)

கருத்துகள்

dharshi's படம்

குமரனுமா.........???


குமரனுமா.........???


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

ஏன் டியர்,இவ்ளோ வியப்பு?


ஏன் டியர்,இவ்ளோ வியப்பு?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


dharshi's படம்

குமரனும் ஆரம்பிசுட்டாரு


குமரனும் ஆரம்பிசுட்டாரு காதல் சோகத்தை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


VISWAM's படம்

nice


nice

kumaran's படம்

நன்றி....ஐயா...


நன்றி....ஐயா...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


stanly's படம்

நன்றி ஐயா


நன்றி ஐயா

kumaran's படம்

நன்றி.


நன்றி.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


jeyakanthan's படம்

சரிதான்


சரிதான்

kumaran's படம்

நன்றி ஜெயா...


நன்றி ஜெயா...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


kumaran's படம்

இந்த கதையில் கண். பல


இந்த கதையில் கண். பல இடங்களில் அது சாதி,மதம்,பணம்,புரிதல்கள் இல்லாமைமூடநம்பிக்கைகள் போன்ற வடிவங்களில் பிரிவுகள் உண்டாகி வலிகளை கொடுக்கும்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

மிக மிக அருமை நன்றி குமரன்


மிக மிக அருமை
நன்றி குமரன்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

நன்றி வினோத்.


நன்றி வினோத்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


rajamayilpars's படம்

மிக அருமை நண்பரே!


மிக அருமை நண்பரே!

kumaran's படம்

நன்றி.


நன்றி.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


sithaRam's படம்

நன்று குமரன்.......


நன்று குமரன்.......

kumaran's படம்

நன்றி.


நன்றி.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


smariappan's படம்

நல்ல காதல்......


4

நல்ல காதல்...... Angry


mari


kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.