vinoth's படம்

வாழ்க்கை என்பது பூனைக்கும் எலிக்கும் இடையில் நடக்கும் ஓட்டம் போல..

அதிகமாக எலியே வெற்றிபெறும்..

ஏனென்றால் பூனை ஓடுவது பசிக்காக..
ஆனால்.....

எலி ஓடுவது உயிருக்காக...

நாம் எதற்காக ஓடவேண்டும் என நாமே முடிவெடுத்துக்கொள்வோம்...


கருத்துகள்

rejina's படம்

வாழ்க்கை ஓட்டம்


வினோத் இந்த தத்துவம் ரொம்ப நல்லாயிருக்கு

Ragavan's படம்

நன்று..


நன்று..


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..