கருணைக் கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்துக் கொண்டு நன்றாக மசித்து கொள்ளவும் வெங்காயம்.
பச்சைமிளகாய் இர்ண்டையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
சிக்கனை இஞ்சி , பூண்டு விழுது, மல்லி பொடி, கரம் மசாலா, மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
நெய்யில் அடைகளை நிறம் மாறாமல் வறுத்து, 3 கப் கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கவும்.
குழையாமல்(முக்கால் பதம்) வேகவைத்து எடுத்து வடித்து தண்ணீரில் அலசி எடுத்து தனியே வைக்கவும்..
செய்முறை சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை உரித்து, பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை நன்றாக அரைத்து 6 வெங்காயத்தை தட்டி எடுக்கவும்.