கருணைக் கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்துக் கொண்டு நன்றாக மசித்து கொள்ளவும் வெங்காயம்.
பச்சைமிளகாய் இர்ண்டையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
சிக்கனை இஞ்சி , பூண்டு விழுது, மல்லி பொடி, கரம் மசாலா, மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
நெய்யில் அடைகளை நிறம் மாறாமல் வறுத்து, 3 கப் கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கவும்.
குழையாமல்(முக்கால் பதம்) வேகவைத்து எடுத்து வடித்து தண்ணீரில் அலசி எடுத்து தனியே வைக்கவும்..
பருப்புடன் பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
செய்முறை:
கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.
துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி, 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு சேர்க்கவும். குக்கரில் வைத்து 5 விசில் விடவும்.
காளானை வென்னீரில் போட்டு எடுத்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் வாழைப்பூ, வெங்காயம், உப்பு சேர்த்து பிசையவும்.