தமிழ் சமையல்

V SUMITHRA
செப்டம்பர் 06, 2016 05:54 பிப
செய்முறை- முதலில் பருப்புகளை ஊறவைத்து பச்சைமிளகாய்,இஞ்சி,வாழைத்தண்டு சேர்த்து   அரைக்கவும்.பிறகு கேழ்வரகு மாவு தயிர் உப்பு சேர்த்து கலக்கவும்.பெருங்காயம் சேர்க்கவும்.பிறகு ஒரு வட்டமான செபரேட்டரில் ...
V SUMITHRA
செப்டம்பர் 06, 2016 05:30 பிப
கருவேப்பிலை கழுவி நிழல் உலர்த்தலாக உலர்த்தவும்.இரண்டு நாட்கள் கூட வீட்டுக்குள் உலர்த்தலாம்.நன்கு உலர்ந்தால் நன்றாக பொடியாகும். பிறகு பருப்பு,மிளகு,சீரகம்,பெருங்காயம் இவற்றை வறுத்து கருவேப்பிலையும் ...
V SUMITHRA
ஆகஸ்ட் 28, 2016 04:22 பிப
கார்ன் ப்ளேக்ஸ் மிக்ஸியில் பொடிக்கவும்.மீதமான தோசைமாவுடன் கார்ன் ப்ளேக்ஸ் பொடி லேசாக கடுகு தாளித்து,வதக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,கொத்தமல்லி,உப்பு சேர்த்து கலந்து குழிப்பணியாரக் கல்லில் ...
V SUMITHRA
ஆகஸ்ட் 28, 2016 04:11 பிப
1/2 லிட்டர் பாலை திரித்து பனீர் செய்து கொள்ளவும். பிறகு சிறிது வெண்ணையில் ஏலம்,லவங்கம்,பட்டை தாளி்த்து,வெங்காயத்தில் சிறிது,பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு  ,தக்காளி,கேரட் என விரும்பிய காய்கறிகளை வதக்கி, ...
V SUMITHRA
ஆகஸ்ட் 24, 2016 06:54 பிப
வெண்ணையை உருக்கி உப்பு சேர்த்து அதில் அரிசி மாவு,கார்ன் ப்ளேக்ஸ் பொடி,கடலை மாவு சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து நீர் விட்டுப் பிசையவும். ஒரு பாலீதின் கவரிலோ அல்லது இலையிலோ மாவை ...
மேலும் தரவேற்று