அசைவம் (Non-Veg)

சூப்பரான சிக்கன் 65

pandima's படம்

இஞ்சி , வெள்ளைப்பூண்டு இரண்டையும் மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதை சுத்தம் செய்த கோழிக் கறியாடு சேர்த்து மேலும் மிளகாய்ப் பொடி , மஞ்சள் பொடி , கலரு்காக கேசரிப் பொடி மற்றும் தயிர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் ஊர வைக்க வேண்டு்ம்.

மாட்டு இறைச்சி சமோசா

viththiyaparan's படம்

 

இறைச்சியை நன்றாக கழுலி, எலும்புகள் இல்லாமல் சதைகளை மட்டும் எடுத்து சுத்தப்படுத்தி சிறிது உப்பு மஞ்சள் இட்டு வைத்துக்கொள்ளவும். 

 

மூன்று தேக்கரண்டி மாவை தனியாக அளவாக நீர் விட்டு தேசை மாவு பக்குவத்திற்கு கலக்கி தனியாக வைத்திருக்கவும். (சமோசா உறையை நாமாக செய்தால் இது தேவையில்லை)

 

 

கோழிக்கறி (இலங்கை முறை) Chicken

viththiyaparan's படம்

முதலில் இறைச்சியை நன்றாக கழுவி ஓரளவு பெரிய துண்டாக நறுக்கி உப்பும் மஞ்சளும் இறைச்சியில் நன்றாக கலந்து இறைச்சியை ஊற வைக்கவும்.

வெங்காயங்களை தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். 

மாட்டிறைச்சிக்கறி Beef Curry (இலங்கை முறைப்படி/ Sri Lankan)

viththiyaparan's படம்

முதலில் இறச்சியை நன்றாக சுத்தம் செய்து சின்னச்சின்னதாய் நறுக்கி தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

 

வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் ஏலக்காய், கருவாப்பட்டை, கிராம்பு இவற்றை போடவும். 

எங்கள் பாட்டி வைக்கும் சிக்கன் கொழம்பு

supertekpower's படம்

 

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள் , லெமன் ஜூஸ் சேர்த்து குறைந்தது 1 மணிநேரம் வைக்கவும்.

இறால் வறுவல்

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 மிளகாய் தூள், கறி மசாலா தூள், உப்பு போடவும். பிறகு இறாலை போட்டு வதக்கவும். நன்றாக வதக்கிய பிறகு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
தண்ணீர் சுண்டியதும் சிறிது நேரம் சிம்மில் வைக்கவும், பிறகு இறக்கவும்.

சிக்கன் தக்காளி சாஸ் (Chicken Tomato Sauce)

devimala's படம்

1. 4 கோப்பை தண்ணீரில் கோழி இறைச்சியை வேகவைக்கவும்.

2. 4 கோப்பை தண்ணீர் சுண்டி, ஒரு கோப்பையாக மாறியவுடன் இறைச்சியையும் மீதமுள்ள தண்ணீரையும் இறக்கி வைக்கவும்.

நாடென் சிக்கன் கிரேவி

Rukmani's படம்

சிக்கனை  இஞ்சி , பூண்டு விழுது, மல்லி பொடி, கரம் மசாலா, மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

அந்த சிக்கன் கலவையை சிறிது தேங்காய் பால் சேர்த்து சிக்கன் மென்மையாகும் வரை சமைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.