TEA ( இதை தமிழ்ல தேநீர் என்று சொல்லு வாங்க )
###############################
தேவையான பொருட்கள்:-
தேயில பாக் - 01
சீனி 2 தேக்கரண்டி
மா அல்லது பால்
செய்முறை:-
முதலில ஒரு பாத்திரத்தில (கேற்றில் என்றாலும் பறவாய் இல்லை) தண்ணியை எடுத்து அடுப்பில வைத்து தண்ணியைக்கொதிக்க வையுங்க.
அது கொதிக்கிற நேரம் வரை நீங்க சில்வர் கப் அல்லது கப் அன்ட் சோசர் கழுவி, தேயில பாக் எடுத்து சீனி 2 தேக்கரண்டி எடுத்து கப்ல போட்டிட்டு சுட வைத்த சுடுதண்ணியை ஊத்தி கலக்குங்க மாப்போட விரும்பினால் அதையும் போட்டுக்கலக்குங்க பால் விட விரும்பினல் சூடாக்கிப்போட்டு விடுறது நல்லது. (இல்லாட்டால் தேநீர் சுடாது குளிரும்)
பிறகு தேயில பாக்க எடுத்துட்டு குடிங்க.
_
"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஐங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
கருத்துகள்
புதிய கண்டுபிடிப்புக்கள்
புதிய கண்டுபிடிப்புக்கள் வந்து கொண்டு இருக்கும் நேரம் இது ஆகவே மக்கள் அனைவரும் பார்த்து பயன் படு(த்து)மாறு கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு
உலக ஆராய்ச்சிக்கழகம்
_
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
நாம் அன்றாடம் எவ்வளவோ நல்ல
நாம் அன்றாடம் எவ்வளவோ நல்ல விசியங்களை தெரிந்து கொள்கிறோம் , தெரிந்ததை மற்றவர்களும் பயன்பட நாம்
சொல்வதால் அந்த துறையில் இருந்துதான் சொல்வேண்டிய அவசியம் இல்லயே
நல்ல செய்தியைய் மக்களுக்கு தெரியப்படுத்துவது கழகத்தின் கடமை
மக்களிள் ஒருவன் தான் கார்த்தி
_
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
இப்படி என்னால முடியலன்னு
இப்படி என்னால முடியலன்னு சொல்லி கண்டுபிடிப்ப நிறுத்திடாதிங்க தர்ஷி முயற்ச்சி பன்னுங்க உங்கனால முடியாதது இல்ல
இப்படிக்கு
ஒட்டுமொத்த உலக மக்கள்
_
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்
டீயுடன் சிறிது ஏலக்காய்
டீயுடன் சிறிது ஏலக்காய் சேர்த்தால் மணமாகவும் இருக்கும் குடிக்க விருப்பமாகவும் இருக்கும்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
டீயுடன் சுக்கு சேர்த்தால் சளீ
டீயுடன் சுக்கு சேர்த்தால் சளீ குறையும்
சுக்கு சேர்க்கும் போது
சுக்கு சேர்க்கும் போது சீனிக்கு பதிலாக கருப்பட்டி போடலாம், பால் விடவேண்டாம்.
சுக்கு காப்பி ரெடி.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
டீயுடன் புதினா சேர்த்துக்
டீயுடன் புதினா சேர்த்துக் குடித்துப் பாருங்கள். புத்துணர்ச்சியுடனும், வாய் மணத்துடனும் ஆஹா என்று ஆனந்தம் அடைவீர்கள்.
டீ குடித்தால் கேன்சரோடு
டீ குடித்தால் கேன்சரோடு புதுமையாக விளையாடலாம் புற்றுஉணர்ச்சிவரும்,,
hi
டீயை விட அதோட கமெண்ட்ஸ் அருமையாக இருக்குது. எல்லோருக்கும் டீ போட தெரிந்திருக்குதே
டீ அதிகம் குடித்தால் பித்தம்
டீ அதிகம் குடித்தால் பித்தம் என்பது -உண்மையா?
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
கேரளா டீயையும், சென்னை
கேரளா டீயையும், சென்னை காப்பியையும் மிஞ்ச முடியாது. கன்னியா குமரியில் கடற் கரை ஓரத்தில் தள்ளு வண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருந்த 1 சிறிய கப் சுக்கு காப்பியை என் வாழ்னாளில் மறக்க முடியாத ருசியைக் கொண்டிருந்தது.
நம்புங்கள் நிச்சயம் நடக்கும்
நம்புங்கள் நிச்சயம் நடக்கும் டர்ஷி.














