Indhurag's படம்

தேவையான பொருட்கள்: 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு,
எண்ணெய்,
சிறிது உப்பு,
மிளகாய் பொடி

சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்கு கழுவி சிப்ஸ்க்கு சீவுவது போல சீவிக் கொள்ளவும்,
பின்பு அதை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
பின்பு சிறிது உப்பையும், சிறிது மி.பொடியும் தூவிக்கொள்ளவும்.
இது எத்தனை நாளானாலும் கெடாது.

5
Your rating: None Average: 5 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்

பகிர்ந்து கொண்டதற்கு


பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
எங்க ஊரில் வாழைக்காய் சிப்ஸ் ரொம்ப பேமஸ்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


selva_red's படம்

அருமை


அருமை

Selvakumarnew's படம்

அருமை........


அருமை........


>>>Selvakumar<<<


VISWAM's படம்

வாயு உபத்திரவம் வரும்.


வாயு உபத்திரவம் வரும். எல்லாம் சாப்பிட ஆசைதான். வயது தடைசெய்கிறது. நன்றி

Indhurag's படம்

இது அந்த மாதிரி தொந்திரவு


இது அந்த மாதிரி தொந்திரவு வராது ஐய்யா

Indhurag's படம்

yaarume varavillaiyeppa


5

yaarume varavillaiyeppa ithuvaraikkum Smile