lathabaalu's படம்

தேவையான பொருட்கள்: 

கேழ்வரகு 1கிலோ, உளூத்தம்பருப்பு 250 கிராம்,பச்சரிசி 1கப், மோர் கால் கப் தாளிக்க கடுகு உளூத்தம்பருப்பு பெருங்காயம் சிறிது

கேழ்வரகு,பருப்பு, அரிசி மூன்றையும் மாவு மெஷினில் அரைத்துக் கொள்ளவும் தோசை தயாரிக்க 1மணி நேரம் முன்பு தேவையான அளவு மாவை எடுத்து மோர், உப்பு சேர்த்து கடுகு உளுந்து காயம் தாளித்துக் கொள்ளவும் மாவை சிறிது நீர்க்க கரைத்து மெல்லிதாக தோசை வார்த்தால் grispaஅக இருக்கும்
தொட்டுக்கொள்ள வெங்காய ச்ட்னி நன்றாக இருக்கும்

Mrs.Lathabaalu Cook

4
Your rating: None Average: 4 (3 votes)

கருத்துகள்

malathi's படம்

சுட்ருவோம்


3

சுட்ருவோம் Smile


இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌


lathabaalu's படம்

ஹை தோசையை சுடப்போகிறீர்களா


4

ஹை தோசையை சுடப்போகிறீர்களா அல்லது மற்றவை உங்கள் யூகத்திற்கு

மாலதியின் கருத்துக்கு பதில் Cry

By Mrs.Lathabaalu


Mrs.Lathabalu


vinoth's படம்

சொல்லிக்கிட்டே இருக்கிறாங்க,


4

சொல்லிக்கிட்டே இருக்கிறாங்க, யாராவது சுட்டுப்போடுங்கப்பா

நான் eating க்கு ரெடி Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


lathabaalu's படம்

நான் சுடுவதற்கு ரெடி


நான் சுடுவதற்கு ரெடி நீங்க தயாரா? யாராவது பார்த்துடப்போறாங்க‌ Innocent Dingue

Mrs.Lathabaalu


Mrs.Lathabalu


malathi's படம்

சுட்டுட்டா போலிஸ் அரஸ்ட்


4

சுட்டுட்டா போலிஸ் அரஸ்ட் பண்ணிடாதா வினோத்? Smile


இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌


vinoth's படம்

எல்லாரும் கொலவெறி பிடிச்சு


4

எல்லாரும் கொலவெறி பிடிச்சு அலயுறாங்களே Cry

நிம்மதியா ஒரு தோசை சாப்பிடமுடியல


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...