meena's படம்

தேவையான பொருட்கள்: 

பனீர் 100கி
குடை மிளகாய் 1
எல்லா ம‌சாலா
த‌க்காளி 2
வெங்காய்ம் 2
இஞ்ஜி 1 துண்டு
பூண்டு 10 பல்

பனீர் ‍ ச‌துர‌ துண்டுக‌ளாக‌ வெட்டிக்கொள்ளவும்
குடை மிளகாய் 1 ச‌துர‌ துண்டுக‌ளாக‌ வெட்டிக்கொள்ளவும்
2யிம் தணலில் சுட்டு கொள்ளவும்

க‌டையில் கிடைக்கும் எல்லா ம‌சாலாவையும் Davie வாங்கி+வர மிளாகாய் வெண்ண‌யில் வ‌றுத்து +
த‌க்காளி+வெங்காய்ம்+இஞ்ஜி+பூண்டு வ‌த‌க்கி
அறைத்து கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி ,அறைத்த மசாலாவை சிறிது நேரம் வெக வைத்து
பனீர்+குடை மிளகாய் போட்டு 5 நிமிடத்தில் இறக்கி (அப்புறம் ஏன்ன? சாப்பிடுங்க‌
doctor

5.14286
Your rating: None Average: 5.1 (7 votes)

கருத்துகள்

meena's படம்

தக்காளி+வெங்காயம்+இஞி+பூண்டு


10

தக்காளி+வெங்காயம்+இஞி+பூண்டு சேர்க்கவும்

smariappan's படம்

சமையல்


4

சமையல் கில்லாடியோ!!!!!!!!பாம்பே சமையலா? அல்ல கோவை சமையலா? Smile Smile Smile


mari


meena's படம்

மல்டி மிக்ஸ் ‍னு வெச்சுகோயேன்


10

மல்டி மிக்ஸ் ‍னு வெச்சுகோயேன் Tongue

meena's படம்

மல்டி மிக்ஸ் ‍னு வெச்சுகோயேன்


10

மல்டி மிக்ஸ் ‍னு வெச்சுகோயேன் Tongue

smariappan's படம்

இன்னைக்கு என்ன சமையல்???


4

இன்னைக்கு என்ன சமையல்???


mari


Indhurag's படம்

நிறைய அனுபவம் இருக்கா உனக்கு?


4

நிறைய அனுபவம் இருக்கா உனக்கு? Smile

meena's படம்

அதெல்லாம் , கெடயாது, நான் எது


10

அதெல்லாம் , கெடயாது, நான் எது செய்தாலும் சாப்பிட ஆளு இருக்காங்க!!!!! Laughing out loud Tongue Big smile

vinoth's படம்

---------------------- இந்து


5

----------------------

இந்து பாட்டி: உங்க ஹஸ்ப்பட்க்கு என்ன சமையல் பிடிக்கும்??

மீனா பாட்டி: அப்படி ஏதுமில்ல, அது என்ன போட்டாலும் சாப்பிடும்.

ஹிஹி Big smile

----------------------------------


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ragavan's படம்

(No subject)


4

Laughing out loud Laughing out loud


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


Indhurag's படம்

eங பேரன்களெல்லோரும் நாக்கைத்


4

eங பேரன்களெல்லோரும் நாக்கைத் தொங்கப்போட்டுண்டு இருக்கும்போது இப்படி எல்லாம் போடத்தான் வேண்டி யிருக்கு Dingue

meena's படம்

vinod ,nerla va


10

vinod ,nerla va unne..................
Dingue Dingue Dingue Dingue Dingue

vinoth's படம்

என்னங்க இது, நீங்க இந்து


5

என்னங்க இது, நீங்க இந்து பாட்டிக்கு சொன்னதையேத் தான் நானும் சொல்லியிருக்கேன்.

நீங்க சொன்னா சரி நான் சொன்னா தப்பா?

இது டெடர் அட்டேக்............ சொல்லிப்புட்டேன்.

------------------------------------------------

இது தான் வரி.

இதைத்தாண்டி நான் வரமாட்டேன், நீங்களும் வரப்படாது. பேச்சு பேச்சா இருக்கணும்... ஆமா..

நீதிக்காக போராடுவோம் -- இளைஞர் சங்கம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Indhurag's படம்

மீனா வாங்க இரண்டு பேரும்


4

மீனா வாங்க இரண்டு பேரும் சேர்ந்துக்கொண்டு செய்யலாம். நாம இருப்பதோ மும்பையில். வினோத்தைப் போடலாம் Dingue

vinoth's படம்

ஒரு ஆளு செய்யுறதையே


ஒரு ஆளு செய்யுறதையே சாப்பிடமுடியல,இதுல இரண்டுபேர் சேர்ந்து ஆராய்ச்சி செய்யப்போறீங்காளா?
பாவம் கணவர்கள் உசுரோட விளையாடாதீங்க.. Shock

2012 வரைக்குமாவது எல்லாரையும் உசுரோட இருக்க விடுங்க...

(மும்பைல இருந்தாலும் குமரிக்கு வந்தாலும் ஒண்ணும் போடமுடியாது. )


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


meena's படம்

vinod ,unakku ithu kodava


10

vinod ,unakku ithu kodava puriyala?

nan sonnathu -- nan enna samaithalum avalavu taste-a irukkum,ennoda
veetla ellarum sapida ready-a iruppanga

but ,patti-nu sonnathala intha pidi saabam-
"unakku vaikkum manaivikkum+mamiyarukkum samaikka theiyathu,
neeye rendu veetlayum samachu alladanum"

vinoth's படம்

என்ன சமைச்சாலும


என்ன சமைச்சாலும சாப்பிடுறதைத்தான் நானும் சொல்லியிருக்கேன் ஹிஹி Laughing out loud

சாபம் எல்லாம் என்ன ஒண்ணும் பண்ணாது. Oups
அது பலிக்கணும்னா முதல்ல மாமியாரும் மருமகளும் வரணும். அது நடக்க தந்த வரமாவது பலிக்குதான்னு பார்ப்போம். ஹிஹி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Indhurag's படம்

சூப்பர் சாபம் மீனா


4

சூப்பர் சாபம் மீனா Big smile

meena's படம்

thanks indu!


10

thanks indu!

VISWAM's படம்

(No subject)


3

Clap