Rukmani's படம்

பாலக் பக்கோடா


பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும்.

ஊறிய பருப்புடன் உப்பு, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்து பிசையவும்.

மாவை சூடான எண்ணெயில் பக்கோடா போல் கிள்ளி போட்டு பொரித்தெடுக்கவும்.

7
Your rating: None Average: 7 (2 votes)

Rukmani's படம்

சக்கரை வள்ளி கிழங்கு கோலா உருண்டை


செய்முறை:

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, வேக வைத்து மசித்த சக்கரை வள்ளி கிழங்கு, இஞ்சி, பூண்டு விழுது, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

ஆறியதும் நறுக்கிய வெங்காயம் , புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை மாவு சேர்க்கவும்.

7.25
Your rating: None Average: 7.3 (8 votes)

lathabaalu's படம்

புளீ வடை


முதலில் அரிசியை புளித்த மோரில் 1 மணீ நேரம் ஊற வைக்கவும்.

பின்பு அத்துடன் மிளகாய்வ்ற்றல் உப்பு சேர்த்து வெண்ணெய் போல் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுது மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். பின்பு அத்துடன் எள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக பிசைந்து மெலிதாக வடை தட்டுவது தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

7.8
Your rating: None Average: 7.8 (5 votes)

sheikhussain's படம்

நண்டு வடை


10
Your rating: None Average: 10 (1 vote)

Indhurag's படம்

உழுந்து வடை


முதலில் உளுத்தம் பருப்பை நன்கு ஊற‌வைக்கவும். பிறகு மேலே கூறியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு அடுப்பை மூட்டி எண்ணெய் வைத்து நன்கு காய்ந்தவுடன் அரைத்த மாவைச் சிறிது சிறிதாக உருட்டி போடவும்.

5.83333
Your rating: None Average: 5.8 (6 votes)

nandhini's படம்

வெள்ளைப் பணியாரம்


  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அரிசி பருப்பு இரண்டையும் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின்பு அதில் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும அரைத்த மாவுடன் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து மறுபடி நன்றாக தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

farveen's படம்

ரால் அடை


இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பொட்டுகடலை, தேங்காய் துருவல் சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

0
Your rating: None

ranjitsachin's படம்

கீரை வடை


பச்சரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எடுத்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும்.

0
Your rating: None

Syndicate உள்ளடக்கம்