முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய், பெருங்காயம் பருப்புகளை வறுத்துக்கொள்ளவும். பின் தேங்காய் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து சிறிது தண்ஈர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
செய்முறை:
வாணலியில் எண்ணைய் விட்டு குடமிளகாய்,காரட்,வெங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வதக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)