செய்முறை:
கொதிக்கும் வெந்நீரில் காளானை போட்டு, சிறிது நேரம் கழித்து வடிகட்டி வைக்கவும்.
பின் சிறிதாக வெட்டிக் கொண்டு அதனை எலுமிச்சைச் சாறில் ஊற வைக்கவும்.
புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பட்டை, லவங்கம் தவிர மீதி அனைத்தையும் புளிக் கரைசலில் கலந்து கொண்டு இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும்.
கோழிக்கறியை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்ததும் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)