kavibhanu's படம்

பாலடை பிரதமன்


நெய்யில் அடைகளை நிறம் மாறாமல் வறுத்து, 3 கப் கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கவும்.

குழையாமல்(முக்கால் பதம்) வேகவைத்து எடுத்து வடித்து தண்ணீரில் அலசி எடுத்து தனியே வைக்கவும்..

தேங்காய் திருகி பாலெடுத்து,இரண்டாம் பாலில் அடைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

அதற்குள் பாலை தனியாக நன்கு காய்ச்சி சுண்ட(1/2 லிட்டர் ஆகும்வரை) வைத்து இறக்கி வைக்கவும்..

5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

lathabaalu's படம்

கேரட் பாயசம் அல்லது கீர்


முதலில் கேரட், தேங்காய் ஆகியவற்றை குக்கரில் நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
பிறகு எடுத்து ஆறிய பின் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

6
Your rating: None Average: 6 (4 votes)

vinoth's படம்

பலாப்பழ பாயாசம்


முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.

பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

5
Your rating: None Average: 5 (2 votes)

vinoth's படம்

தை பொங்கல் சிறப்பு - சவ்வரிசி பொங்கல் பாயாசம்


பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சவ்வரிசியை போடவும்.

சவ்வ‌ரி‌சி நன்றாக வெந்ததும் ஏலக்காய் மற்றும் வெல்லத்தை உடைத்து போட்டு கிளறவும்.

4
Your rating: None Average: 4 (2 votes)




Syndicate உள்ளடக்கம்