செய்முறை : *அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து உப்பு சேர்த்து பருகவும்.
பி.கு:
இந்த ஜூஸ் குடிப்பதால் உடல் எடை குறையும்,உஷ்ணம்,நீர்க்கடுப்பு சரியாகும்.
கேரட்டைதண்ணீரில்லாமல் துடைத்து துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி, பிஸ்தா,திராட்சையைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொண்டுஇத்துடன்
செய்முறை :
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.
*கொள்ளு வேக நீரில் புளியைக் 1 1/2 கப் அளவில் கரைத்து வைக்கவும்.
*பாத்திரத்தில் கரைத்த உப்பு+புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
கடல்பாசியை தண்ணீரீல் சுமார் 12 மணிநேரம் ஊறவிடவேண்டும். இது தண்ணிரீல் ஊறி இதன் கொள்ளளவு பல மடங்கு பெருகி வெண்மையாக ஊறிய சவ்வரிசி போல் ஆகி விடும்.
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)