செய்முறை *அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வெங்காயம்+தக்காளி+உருளையை தோல் சீவி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை மைக்ரோ அவனில் 3 நிமிடம் வைத்து எடுத்தால் அதன் மேல் தோல் மட்டும் தனியாக எடுக்க வரும். [அவன் இல்லாதவர்கள் சுடு நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்தாலும்போதும்]
செய்முறை :
*வெங்காயம்+தக்காளி+பூண்டு+இஞ்சி பொடியாக நறுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பூண்டு+இஞ்சி வதக்கவும்.
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)