vinoth's படம்

Foie Gras
Foie Gras
விரும்பி சாப்பிடுகிறார்கள்
உணவை உட்கொள்வதற்கு அன்னங்கள் வலுக்கட்டாயப்படுத்தப்படுகின்றன.
இங்கு உணவுக்குளாய் தொண்டையிலிருந்து வயிற்றுக்கு அனுப்பப்படுகிறது…  அவை விருப்பப்படாவிட்டாலும் சரியே.
அசைவதற்குப் பயன்படுத்தும் சக்தியை மீதமாக்கி அவற்றை கொழுப்பாக மாற்றுவதற்காக அவை சிறிய கூடுகளில் அடைக்கப்படுகின்றன.
Foie Gras - 'கொழுப்பு ஈரல்' (Fat Liver)
நாளும் நிற்பதனால் கால்கள் வீங்கி.... தூங்கமுடியாது, காரணம் உணவு ஊட்டப்படுவதற்காக மீண்டும் பிடிக்கப்பட இருப்பதால்
Foie Gras - 'கொழுப்பு ஈரல்' (Fat Liver)
Foie Gras - 'கொழுப்பு ஈரல்' (Fat Liver)
Foie Gras - 'கொழுப்பு ஈரல்' (Fat Liver)
இவைகள் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்ட நிலையில்  கொடுமையாகக் கொல்லப்படுகின்றன.

Foie Gras என்பதன் பொருள் 'கொழுப்பு ஈரல்' ;(Fat Liver)

Fat Liver என்பது பிரான்ஸ் நாட்டில் உற்பத்தியாகின்ற மிக மிக ஆடம்பரமான மெனு (ஆநரெ). ஆனல் இங்கிருப்பது ஒரு வாத்தை நிர்ப்பந்தித்து உணவூட்டி அவற்றின் ஈரலில் கொழுப்புப் படியச் செய்து இறக்க வைப்பதன் மூலம் பெறப்படும் உணவாகும். இதற்கு ஆங்கிலத்தில் (Fatty Liver Disease) சொல்லப்படும்.

அப்பாவியான விலங்குகளுக்கு தினமும் கொடுக்கப்படும் தொந்தரவுகளையும் கொடூரத்தையும் நிறுத்துங்கள்.

மேற்கூறப்பட்ட கொடூரமான வழிகளில் செய்யப்பட்ட உணவைத்தான் முகுஊ மற்றும் ஆநஉனழயெடனள களில் எம்மவர் சுவையுணவாக உட்கொள்கின்றனர் என்பது கவலைக்குரியதே!

அந்த பாவம் உயிரின் இடத்தில் நம்மை வைத்து சிந்தித்து பார்த்து விட்டு இது போன்ற ஆடம்பர உணவை சாப்பிடுங்கள்
Crying

10
Your rating: None Average: 10 (1 vote)