செளசெள காயை பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு வேகவைக்கவும். பாதியளவு வெந்தபிறகு அரைத்த பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.
நன்றாக கல் நீக்கி சுத்தம் செய்த அவலை நீரில் தேவையான பக்குவத்தில் ஊறவிடவும். நீர் சேர்த்த அவலுடன் தேங்காய் துருவல், வெட்டிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா சேர்க்கவும்.