VISWAM's படம்

கதம்ப சாதம்


அரிசி, துவரம் பருப்பு, தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும்.

7
Your rating: None Average: 7 (1 vote)

dharshini's படம்

யுகாதி பச்சடி


1. கடலைப்பருப்பை முதலிலேயே ஒரு மணிநேரம் ஊறவைத்து எடுக்கவும்.

2. மாங்காயையும், தேங்காயையும் சின்னச் சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வேசாக அடித்தாலும் பரவாயில்லை.

5.6
Your rating: None Average: 5.6 (5 votes)

joshi2010's படம்

இறால் வறுவல்


செய்முறை :

0
Your rating: None

joshi2010's படம்

பூசணிக்காய் அல்வா


செ‌ய்யு‌ம் முறை

பூசணிக்காயைத் தோல் சீவித் துருவிக் கொள்ளவும்.

முந்திரியை உடைத்து இரண்டு ‌ஸ்பூ‌ன் நெய் விட்டு பொ‌ன்‌னிறமாக வறு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

10
Your rating: None Average: 10 (1 vote)

joshi2010's படம்

கோடைககேற்ற பயத்தம் பருப்பு லட்டு


செ‌ய்யு‌ம் முறை

பருப்பை நன்கு தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.

அடு‌ப்‌பி‌ல் வா‌ண‌லியை‌ப் போ‌ட்டு பய‌த்த‌ம் பரு‌ப்பை பொன் வறுவலாக வறுத்து எடுக்கவும்.

2.5
Your rating: None Average: 2.5 (2 votes)

joshi2010's படம்

காளா‌ன் ப‌ஜ்‌ஜி


செய்முறை:

காளானை சுத்தம் செய்து கொள்ளவும்.

0
Your rating: None

joshi2010's படம்

மீன் சூப்


செய்முறை:

புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பட்டை, லவங்கம் தவிர மீதி அனைத்தையும் பு‌ளி‌க் கரைச‌லி‌ல் கலந்து கொண்டு இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும்.

0
Your rating: None

joshi2010's படம்

கோழிக்கறி சூப்


செய்முறை:

கோ‌ழி‌க்க‌றியை சு‌த்த‌ம் செ‌ய்து ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌த்து வேக வைத்துக் கொள்ளவும்.

வெந்ததும் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.

10
Your rating: None Average: 10 (1 vote)

joshi2010's படம்

முரு‌ங்கை‌க்கா‌ய் சாத‌ம்


அ‌ரி‌சியை ச‌ற்று உ‌தி‌‌ரி‌ப் பத‌த்‌தி‌ல் வடி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

முரு‌ங்கை‌க்கா‌ய்களை வேக வை‌த்து ‌விழுதை எடு‌த்து ‌சிற‌ிது உ‌ப்பு சே‌ர்‌த்து ம‌சி‌க்கவு‌ம்.

3
Your rating: None Average: 3 (1 vote)

VISWAM's படம்

மிளகு ரசம்


செய்முறை :

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

*கொள்ளு வேக நீரில் புளியைக் 1 1/2 கப் அளவில் கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் கரைத்த உப்பு+புளியை ஊற்றி கொதிக்க விடவும்.

8
Your rating: None Average: 8 (2 votes)

Syndicate உள்ளடக்கம்