1.அரிசி+உளுந்து ஊறவைத்து அரைக்கப்பட்டு 12மணிநேரம் புளிக்க வைத்து பதமான மாவு.
2.பல்லாங்குழி தட்டு பானை.
3.கொஞ்சம் நீர்.
4.அடுப்பு.
5.தீப்பெட்டி அல்லது லைட்டர்.
இப்போது அடுப்பை பற்ற வைக்கவும் .இந்த பல்லாங்குழிதட்டு பானையை அடுப்பில் வைக்கவும். அதில் சிறிதளவு தண்ணீரை ஊற்றவும்.அந்த பானையில் பல்லாங்குழிதட்டை வைத்து ஊறி புளித்த மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். 5-8 நிமிடங்கள் வேகவைத்து வெளியே எடுக்கவும். இப்போது சின்ன சின்னதாக வட்ட வட்டமாக இந்த புரதான பலகாரம் தயார். இதற்கு'' இட்லி ''என்றம் பெயருண்டு. இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து இதன் வடிவம் மாறவில்லை என்பது இதன் தனிச்சிறப்பு. 
கருத்துகள்
இதன் வடிவம் மாறவில்லை என்பது
இதன் வடிவம் மாறவில்லை என்பது இதன் தனிச்சிறப்பு

வடிவம் மாறாம இருந்தால் தான் இட்லி..
இல்லேன்னா கொழுக்கட்டை அல்லது தோசை என அழைக்கப்பட்டிருக்கும்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
kumaranukku posting ready
kumaranukku posting ready 
மறுபடியும் மொதல்ல
மறுபடியும் மொதல்ல இருந்தா....
இதுல இந்த "இட்லி"க்கு பேரு மிகவும் தொன்மையான பலகாரம்.... ம்ம்ம்ம்ம்ம்.........
:* :*
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
நல்லா கெளம்பி வரீங்கப்பா....
நல்லா கெளம்பி வரீங்கப்பா....
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
தம்பி ராகவா நீங்க புதுசு
தம்பி ராகவா நீங்க புதுசு இல்லையா! அதான் ஆரம்பம் முதல் தொடங்கறோம் இல்லையா குமரா 








