முதலில் முதல் நாள் நன்றாக அரைத்து ஊறப்போட்ட அரிசி மாவை எடுத்துக்கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து தோசைக்கல்லை அதன் மேல் வைக்கவும்.
தோசைக்கல் சற்று சூடானவுடன் 2 கரண்டி மாவை எடுத்து அதில் ஊற்றவும். இப்போது உங்கள் காதுகளில் முதல் முறையாக இனிய ஒரு 'சை'' என்று கேட்கும். (ஹிந்தியில் இதை ''ஏக் சை'' என கூறுவார்கள்).
இப்போது தோசை ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போடவும். மீண்டும் உங்கள் காதுகளில் இனிய ''சை'' கேட்கும். இது இரண்டாவது ''சை''(ஹிந்தியில் இதை ''தோ சை'' என்க் கூறுவார்கள்).
இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே.....தோசைன்னா என்னவென்று. 
கருத்துகள்
appadiyyyyyyyyyyyyyyyyyyyyyyy
appadiyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyaaaaaaaaaaaa
enakku innivaraikkum theriyathupaa 
Arey....! Kiya Baath Hai
Arey....! Kiya Baath Hai Kumaran Bhai...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
ஐயோ ராமா.....
ஐயோ ராமா..... 
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
நண்பா அப்படியே வெண்ணீர்
நண்பா அப்படியே வெண்ணீர் எப்படி போடனும்னு சொல்ல கூடாதா?

mari
ஐயோ ராமா... அடப் போங்கய்யா
ஐயோ ராமா...
அடப் போங்கய்யா உங்க தீர்ப்புல தீய வைக்க.....

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
இன்னும் வெண்ணீரைத்
இன்னும் வெண்ணீரைத் தாண்டமாட்டேங்கராங்கப்பா 











