304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
முகதலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
Anger killeth the smile and it destroyeth cheer: hath man a crueller foe than anger?
தேங்காய், க.பருப்பு, உ.பருப்பு, மிளகாய், சிறிது பெருங்காயம், சிறிது உப்பு, சிறிது புளி. சிறிது தண்ணீர்
முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய், பெருங்காயம் பருப்புகளை வறுத்துக்கொள்ளவும். பின் தேங்காய் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து சிறிது தண்ஈர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். துவையல் ரெடி.
இது சட்னியா துவையலா
நாங்க கெட்டியா இருக்குறதத்தான் துவையல்ன்னு சொல்வோம்
தண்ணியா இருந்து தாளிச்சதை சட்னி ன்னு சொல்வோம்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நாங்க துவையல் பண்றது தாளிக்கல்லாம் மாட்டோம், பச்சையா எல்லாத்தையும் சேர்த்து உப்பு சேர்த்து அரைச்சு எடுப்போம்.
சட்னிக்கு மட்டும் தான் தாளிப்போம்.
இது வித்தியாசமா இருக்கு..
தாங்க்ஸ்.. .
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
என்னங்க இது.. ஒரே கஷ்டமான மெனுவா சொல்றீங்க நீங்க....
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
its ok adjust pannikkiren. yenna yaarukkume theriyatha onnu sollirukkenga good. i like it 
சாப்பிட்டு பார்த்து சொல்றேன்......
mari
நெய்விட்டு சுட்ட அப்பளத்துடன் சாதம் பிசைந்து சாப்பிட...........ஆஹா!!!!!!!!
துவையலுக்கு நன்றி அக்கா
இது மாதிரி எளிய செய்முறை நிறைய சொல்லுங்க

----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை
web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com
..
என்ன உ.பருப்புவை நீங்க சேர்த்திருக்கிறீர்கள் அவ்வளவுதான்.மற்றபடி இது வழக்கமா நம்ம மக்கள் செய்யும் சட்டினி தான்! கெட்டியா இருந்தா துவையல், அதுல தண்ணீர் ஊற்றினா சட்டினி அவ்வளவு தானே! என்ன இருந்தாலும் அம்மியில மையலா அரைத்து செய்வது போல் ருசி மிக்சியில வராது! 2 பட்ட மிளகாய்,2 பல் பூண்டு அம்மியில வைத்து ஒரு தட்டு தட்டினாக் கூட அது ருசி ம் ம் ம்!
304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
முகதலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
Anger killeth the smile and it destroyeth cheer: hath man a crueller foe than anger?
