kumaran's படம்

1.தக்காளி சூப்- தக்காளி கொதி நீர்.
2.மட்டன் சூப்-ஆட்டுப்பிண கொதி நீர்.
3.சிக்கன் சூப்- கோழிப்பிண கொதி நீர்.
4.ஃப்ரைட் ரைஸ்-வறுத்த அரிசி
5.சிக்கன்65-கோழி65
6.பானி பூரி-பூரிக்குள் தண்ணீர்.
7.மசால் பூரி-பூரி மேல் மசால்.
8.மட்டன் ஃபரை-ஆட்டுப்பிண வறுவல்
9.சிக்கன் ஃபிரை-கோழிப்பிண வறுவல்
10.பீஃப் பிரை-பன்றி பிண வறுவல்.
11.லெக் பீஸ்-கோழி,ஆடு,மனிதன்,யானை.டேனோசர்.....ஆகியவற்றின் கால்களில் மசாலா தடவி எண்ணெயில் பொரித்தெடுத்தது.
12.டீ-தேயிலை கொதிநீர்.
13.காபி-கொட்டைவடி கொதி நீர்
14.மில்க்-மாடுகளின் வெள்ளை இரத்தம்.
15.கிரில் சிக்கன்-கம்பிகளில் மசாலா தடவி குத்தி வைக்கப்பட்ட கோழிப்பிணம்.
16.ஜிஞ்சர் சிக்கன்-இஞ்சி மாசாலாவுக்கள் கோழிப்பிணம்.
17.பட்டர் சிக்கன்-வெண்ணெய் கோழிப்பிணம்.
18.சிக்கன் கபாப்-பொரித்த முழு கோழிப்பிணம்.
19.மட்டன் பிரியாணி-சோற்றுக்கள் ஆட்டுப்பிணம்.
20.சிக்கன் பிரியாணி-சோற்றுக்குள் கோழிப்பிணம்.
21.எக் பிரியாணி-சோற்றுக்குள் கோழி முட்டை.
22.வெஜ்பிரியாணி-சோற்றுக்குள காய்கறி.
23.ஆலு மசாலா-உருளைக்கிழங்கு மசாலா.
24.பீஸா-பன்னுக்கு மேல் காய்கறி தூவல்.
25.பப்ஸ்-மைதாவுக்குள் காய்கறி.
26.சில்லி கோபி-காலிபிளவரில் மசாலா.
27.மஸ்ரூம் மசாலா-குடைக்காளானில் மசாலா.
28.லெமன் ரைஸ்-எலுமிச்சை சாதம்
29.கர்ட் ரைஸ்-தயிர் சாதம்.
30.நூடில்ஸ்-சீன சேமியா.
31.கட்லெட்-உருளைக்கிழங்கு மசாலா.
32-பர்கர்-பன்னுக்குள் காய்கறி.
33.மசால் தோசை-தோசைக்குள் உருளை மசாலாவை ஒளித்து வைத்தல்.
34.ஆனியன் தோசை-தோசைக்குள் வெங்காயத்தை ஒளித்து வைத்தல்.

4
Your rating: None Average: 4 (3 votes)

கருத்துகள்

Indhurag's படம்

ithu ennappa. menuva


3

ithu ennappa. menuva Smile

kumaran's படம்

he...he...he.....he....


he...he...he.....he.... bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


manmadhan's படம்

33.மசால் தோசை-தோசைக்குள்


4

33.மசால் தோசை-தோசைக்குள் உருளை மசாலாவை ஒளித்து வைத்தல்.
34.ஆனியன் தோசை-தோசைக்குள் வெங்காயத்தை ஒளித்து வைத்தல்.

Big smile


மதன் மன்மதன்


kumaran's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Indhurag's படம்

குமரனுக்கு போட்டிக்கு ஆள்


3

குமரனுக்கு போட்டிக்கு ஆள் வந்தாச்சு டோய் Sad

Ragavan's படம்

எல்லாம் சரி


5

எல்லாம் சரி குமரன்..
"காலிபிளவர்" இதுக்கு தமிழ்ல என்னன்னு எழுத மறந்துட்டீங்களே... Smile


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kumaran's படம்

முட்டைகோஸ் பூ.


முட்டைகோஸ் பூ.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

தப்பு... "காலிபிளவர்"க்கு


Big smile Big smile Big smile

தப்பு... "காலிபிளவர்"க்கு தமிழில் "பூக்கோ(ஸ்)சு"
ஓ.கே.
doctor


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


Indhurag's படம்

என்ன இப்படி


3

என்ன இப்படி படிச்சிருக்கீங்களே??????? Smile

kumaran's படம்

(No subject)


bye


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

உங்க அளவுக்கு இல்லீங்கோ மாமி


உங்க அளவுக்கு இல்லீங்கோ மாமி ஜி...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


Indhurag's படம்

(No subject)


3

Davie