1 .கேரட் 2
2 .250 கிராம் ரவை
3 .சுகர்
4 .ஒரு கப் பால்
5 .உலந்த முந்திரி 5
6 .அன்டிப்பருப்பு 5
7 . பசு நெய் இரண்டு கரண்டி
8 .தண்ணீர் அளவுக்கு
எளிய முறையில் ருசியான கேரட் அல்வா
செய்முறை :
முதலில் கேரட்டை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைக்கவும்
அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை நாற்றாக கொதிக்கவைத்து அதில் ரவையை சிறிது சிறிதாக இடவும்
அடிபிடிக்காமல் இருக்க கரண்டியால் இளக்கி கொள்ளவும் ,ரவை நன்றாக வெந்தவுடன்
அதில் அரைத்த கேரட்டை போடவும் பிறகுஉலர்ந்த முந்திரி மற்றும் அண்டிப்பருப்பை இடவுன் பிறகு இரண்டு
அல்லது ஐந்து நிமிடம் வரை நன்றாகவேகவிடவும் பிறகு அதில் பாலை ஊற்றவும் ஊற்றிய பால்
பொங்கியவுடன் நெய்யை இட்டு கிண்டவும் பிறகு அடுப்பை விட்டு இறக்கி அதனை ஒரு பாத்திரத்தில் இடவும்
சுவையான கேரட் அல்வா ரெடி
அரை மணி நேரம் கழித்து சாப்பிடலாம்
அளவோடு உண் நலமோடு வாழ்
அ .செய்யது அலி
கருத்துகள்
(No subject)

வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
நிஜமாகவே செய்து கொடுத்தால்
நிஜமாகவே செய்து கொடுத்தால் இன்னும் நன்றாகவே இருக்குமே 
சுலபமான தயாரிப்பு முறை.
சுலபமான தயாரிப்பு முறை. நன்றி.
நணபரே... இதை என் சகோதரி
நணபரே...
இதை என் சகோதரி செய்து தந்தார்கள், எனக்கு மிகவும் பிடித்த அல்வ்வ்வ்வ்வா...

என்றும் தமிழனாய்
தில்லை.வேழவன்
தில்லை.வேழவன்
very nice i also try then I
very nice i also try then I will tell about ur ALLVA. 
aswin

























