syedali's படம்

தேவையான பொருட்கள்: 

1 .ஓட்ஸ் ஒரு கப்
2 .பால் ஒரு கப்
3 .சுகர் இரண்டு சிறு கரண்டி
4 .உலர்ந்த முந்தரி 10
5 .அன்டிப்பருப்பு 5
6 .உலர்ந்த பழவகைகள்
7 .தண்ணீர்

எழிய முறையில் ஆரோக்கியமான ஒரு காலை உணவு
குறிப்பாக அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு மிக எழிதில் தங்கள் காலை உணவாக எடுத்துகொள்ளலாம்
வளரும் சிறு குழைந்தைகளுக்கும் காலை உணவாகவும் கொடுத்துவரலாம்

செய்முறை :
தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதில் ஓட்ஸ் மாவை சிறிது சிறிதாக போடவும்
ஓட்ஸ் நன்றாக வேகும்வரை அடிப்பிடிக்காமல் ஒரு கரண்டியால் இளக்கவும்
இரண்டு அல்லது மூன்று நிமிசத்தில் ஓட்ஸ் வெந்தவுடன் அதில் சுகர் மற்றும் பாலை ஊற்றவும்
ஊற்றிய பால் கொதித்தவுடன் அடுப்பை மூடவும் பிறகு அந்தக் கஞ்சியை ஒரு பாத்திரத்தில்
ஊற்றி அதில் உலர்ந்த முந்திரி ,அன்டிப்பருப்பு . போடவும் (உலர்ந்த பழவகைகள் இருந்தால் போடலாம் )
பிறகு அதை சிறு சூடோடு சாப்பிடவும் .
இப்படி தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

குறிப்பு :பாலும் சுகரும் இல்லாமல் (சிறிது உப்பு போட்டு சாப்பிட்டால் உடல் பெருமானை கட்டுப்படுத்தும்)

அளவோடு உண் நலமோடு வாழ்
அ .செய்யது அலி

4.22222
Average: 4.2 (9 votes)
Your rating: None Average: 4.2 (9 votes)

கருத்துகள்

Indhurag's படம்

சூப்பர் ரெசிபிங்கோ


5

சூப்பர் ரெசிபிங்கோ Clap

syedali's படம்

உங்கள் கருத்துக்கு நன்றி


0

உங்கள் கருத்துக்கு நன்றி bye


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


kumaran's படம்

உண்மைதான்.ஆனால் 2 மணி


4

உண்மைதான்.ஆனால் 2 மணி நேரம்தான் தாங்குகிறது.அதற்கு பிறகு சீக்கிரமே பசிக்க ஆரம்பித்துவிடுகிறது. Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


syedali's படம்

தோழரே நீங்கள் சொல்லவதை


0

தோழரே நீங்கள் சொல்லவதை ஒத்துக்கொள்கிறேன் குழந்தைகளுக்கு இந்த உணவு போதுமானது,அலுவலகத்தில் பணிபுரிவோர்கள் ஒரு பாழைப்பழம் அல்லது ஒரு ஆப்பிள் இந்த உணவிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் மதியம் ஒருமணி வரை தாக்குபிடிக்கும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்
கருத்துக்கு நன்றி

அளவோடு உண் நலமோடு வாழ்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


VISWAM's படம்

வேலைக்குப் போகும் பெண்களுக்கு


4

வேலைக்குப் போகும் பெண்களுக்கு உண்டான அவசர காலை உணவு.

sivass's படம்

its very use for me


3

its very use for me

tamilparks's படம்

(No subject)


5

Clap


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


kajamohideen's படம்

இனி நான் இததான் சாப்பிடுவேன்


8

Clap Clap
இனி நான் இததான் சாப்பிடுவேன் Smile Smile


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..


VEZHAVAN's படம்

நண்பரே வணக்கம், என் மாலை


4

நண்பரே வணக்கம்,
என் மாலை 7மணிக்கு சிற்றுண்டி (ஷட்டில் விளையாட செல்லும் முன்) இதுதான். 1டம்ளர் ஓட்ஸ் கஞ்சி குடித்துவிட்டு விளையாடினால், நடைபயிற்ச்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Smile
என்றும் தமிழனாய்
தில்லை.வேழவன்


தில்லை.வேழவன்