nandhini's படம்

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி 2 கப்
உளுந்து 1 டேபிள்ஸ்பூன்,
பால் 1 டீஸ்பூன்
சர்க்கரை அரை டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அரிசி பருப்பு இரண்டையும் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின்பு அதில் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும அரைத்த மாவுடன் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து மறுபடி நன்றாக தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் வைக்கவும்
  4. எண்ணை சூடாகிவிட்டதா என அறிய ஒருதுளி மாவை அதில் தெளித்துப்பார்க்கலாம்.
  5. எண்ணெய் சூடானதும் ஒரு அகப்பையில் மாவை எடுத்து எண்ணையில் ஊற்றவும்.
  6. வேகமாக ஊற்றினால் எண்ணெய் வெளியே தெறித்துவிடும்.
  7. மேல்பாகம் எளிதாக வேக கண் அகப்பையினால் பணியாரத்தின் சுற்றிலும் உள்ள எண்ணெயை எடுத்து பணியாரத்தின் மேல் உற்றலாம்.
  8. பணியாரம் உப்பி மேலெழும்பியதும் மறு புறம் திருப்பி போட்டு விட்டு அதிகம் வெந்து நிறம் கொடுத்துவிடாமல் பக்குவத்திற்கு எடுத்து விடவும்
  9. வெள்ளைப் பணியாரத்துடன் தொட்டுக்கொள்ள (சக்கரை) சீனி அல்லது மிளகாய்த் துவையல் சேர்த்து சாப்பிட்டாலாம்.

சாப்பிட்டுட்டு மறக்காம பதில் சொல்லுங்க

    eating        Cook   

5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

கருத்துகள்

nandhini's படம்

செய்து பார்த்து


செய்து பார்த்து எப்படியிருந்தது என சொல்லுங்க

bye


Nandhu


vinoth's படம்

செய்து அனுப்புங்க,


5

செய்து அனுப்புங்க, சாப்பி்ட்டு சொல்லுறோம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


nandhini's படம்

(No subject)


6

Shock


Nandhu


Indhurag's படம்

vinoth kekirarpa. panni


vinoth kekirarpa. panni kudunga. sappittuttu solluvar.

ithu eve nalla tiffinpa.

vinoth's படம்

எனக்கு பண்ணி வேண்டாம்


5

எனக்கு பண்ணி வேண்டாம் Shock Oups

வெள்ளைப்பணியாரம் தான் வேணும் Innocent


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


nandhini's படம்

(No subject)


Smile Laughing out loud


Nandhu


nandhini's படம்

thanks


6

thanks


Nandhu