dharshi's படம்

தேவையான பொருட்கள்: 

தேவையானவை:

வாழைக்காய் (முற்றியது) 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி ஒரு பெரிய துண்டு
எலுமிச்சம் பழம் 1
உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,
பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை
எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

வாழைக்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி
குக்கரில் தண்ணீர் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து
இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.

குக்கரில் இருந்து எடுத்து வாழைக்காயின் தோலை உரித்து
நன்றாக துருவிக்கொள்ளவும்.
இஞ்சியை நன்றாக கழுவி தோல் உரித்து துருவிிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகள
தாளித்து துருவிய வாழைக்காய் துருவலைப் போடவும்.
பின்னர் தேங்காய் துருவல்,இஞ்சிதுருவல் ,உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்
நன்றாகக் கலந்து இறக்கவும்.
கடைசியில் எலுமிச்சம்பழம் பிழியவும்.

thanks :- Kanchana Radhakrishnan

0
Your rating: None

கருத்துகள்

vinoth's படம்

பொடிமாஸ் அப்படின்னா என்ன? இதை


பொடிமாஸ் அப்படின்னா என்ன?
இதை எதன் கூட சாப்பிடணும், தனியா சாப்பிடலாமா?


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

என்னக்கு சமைக்க எல்லாம்


என்னக்கு சமைக்க எல்லாம் தெரியாது நான் Kanchana Radhakrishnan கிட்ட இருந்து எடுத்து போட்டது சோ அவங்க கிட்ட தான் கேட்கணும்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


karthikeyan.t's படம்

தர்ஷி : என்னக்கு சமைக்க


தர்ஷி : என்னக்கு சமைக்க எல்லாம் தெரியாது

பொதுமக்கள் : ஏம்மா உனக்கு சாப்பிடவாவது தெரியுமா ? இல்ல அதுவும் தெரியாதா?


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


paramaswari's படம்

எனக்கு சந்தேகமாக இருக்கிறது.


எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் பெண்ணில்லையோ!!!!!!!!!!!!!!!!!

dharshi's படம்

ஆணாகவே வைத்துக்கொள்ளுங்கள்


ஆணாகவே வைத்துக்கொள்ளுங்கள் அதில் என்ன இருக்கிறது தர்ஷி என்றில்லாமல் தர்ஷன் என்று வைத்துக்குங்க.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

என்னாச்சு, பெண்ணா இருந்தா


என்னாச்சு, பெண்ணா இருந்தா சமைக்க தெரிந்திருக்கணுமா
எனக்கும் நான் சாப்பிடுற அளவுக்கு சமைக்க தெரியும் அப்பா நான் பெண்ணா??


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


paramaswari's படம்

ஏம்ப்பா..............ஏன்.....


ஏம்ப்பா..............ஏன்........ஏன் இவ்வளவு கோபம்.சமைக்கத் தெரிந்த ஆண் இருக்கலாம்.சமைக்கத் தெரியாத பெண் இருக்க முடியாது.என்ன சொல்ரீங்க இந்து?

Indhurag's படம்

ITHAI RICE KUDA KALANTHU


ITHAI RICE KUDA KALANTHU SAPPIDALAMPA

dharshi's படம்

விநோத்த்துக்கு புரியும்


விநோத்த்துக்கு புரியும் படியா சொல்லிட்டிங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/