Indhurag's படம்

தேவையான பொருட்கள்: 

புளீ, உப்பு, மிள்காய், துவரம்பருப்பு,கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை
சுண்டைக்காய்/மணத்தக்காளி

.

5.33333
Your rating: None Average: 5.3 (6 votes)

கருத்துகள்

kumaran's படம்

வத்தகுழம்பு


enga friends kooda sila nerathula kulambu vaippanga, appodhan edhavadhu phone vandhudum. pesikkitte aduppa kavanikkama vittuduvanga. over heatla kulambu vathi poidum. maple innaikku supera vatha kulambu vachirukkedannu kindal pannuvom.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Indhurag's படம்

reply


nalla thamash.

Muthupandian's படம்

Ayyo Kumaran


Neenga solrathu vathipoona kulambu. avanga sonnathu vatha kulambu.

Indhurag's படம்

பதில்


சரியான பதில் குடுத்தீங்க‌

kajamohideen's படம்

(No subject)


Big smile Big smile


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..


செல்வராஜ்'s படம்

சுண்டைக்காய்


சுண்டைக்காய் இல்லாமல் செய்தால் நன்றாக இருக்குமா? சுண்டைக்காயை இங்கு கண்டுபிடிக்க முடியவில்லை.

Indhurag's படம்

s


seyyalam. brinjal irunthalum nanraga irukkum. vellikizhangu pottu seithalum nanraga irukkum

செல்வராஜ்'s படம்

வத்தகுழம்பு


பதிலுக்கு நன்றீங்க!

Indhurag's படம்

பதில்


செய்து பார்த்தீங்களா?

fathima's படம்

hi


vugaluku nandu poriyas thaeriyuma fri

VISWAM's படம்

வத்தகுழம்பு


வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் நல்ல காம்பினேஷன்.

Indhurag's படம்

பதில்


மிகவும் சரிங்க.

selvakumar1155's படம்

வத்தகுழம்பு


குலம்பவைப்பீங்கன்னு தான்நெனச்சேன் ஆனா?


Selvakumar


Indhurag's படம்

பதில்


ஆனா என்னங்க. குழம்ப வேண்டியதுதானே>

Indhurag's படம்

பதில்


குழம்பிட்டீங்களா.

Muthupandian's படம்

என்ன மாவு????


என்ன மாவுன்னு சொல்லலியே??

Indhurag's படம்

பதில்


அரிசி மாவு (அ) கடலை மாவு

Muthupandian's படம்

நன்றி


மிக்க நன்றி.

Indhurag's படம்

reply


என்னங்க செய்துபார்த்தீன்ஹ்களா?

Muthupandian's படம்

reply


நான் வெளிநாட்டில் தங்கி வேலை செய்கிறேன். சமையல் நானே. தங்கள் கட்டுரையைக் குறிப்பெடுத்து வைத்துள்ளேன். செய்து பார்த்து விட்டு கண்டிப்பாக தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

Indhurag's படம்

பதில்


ஓகே. தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Muthupandian's படம்

பதில்


மணத்தக்காளி இங்கு கிடைக்காது. அது இல்லாமல்தான் வைத்தேன். சுண்டைக்காய் வத்தல் சென்ற முறை ஊரில் இருந்து வரும்போது கொண்டு வந்திருந்தேன். நண்பர்கள் அனைவரும் பாராட்டும் அளவுக்கு நன்றாக இருந்தது. என்ன காரணமோ சிறிதளவு கசப்புச் சுவையாக இருந்தது. ஒரு வேளை வெந்தயத்தின் அளவு கூடி விட்டதோ என்னவோ? ஆனாலும் அருமை. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கொஞ்சம் மிச்சம் உள்ளது. வேண்டுமா தங்களுக்கு?

Indhurag's படம்

ஹாய்


ஹெலோ! மிக்க மகிழ்ச்சி. இங்கு வரும்போது செய்து தாருங்கள்.

Muthupandian's படம்

ஹாய்


நிஜமாகவா? அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக செய்து தருகிறேன். சாப்பிட்டு விட்டு ஏதாவது ஆனால் நான் பொறுப்பில்லீங்க!!! தங்கள் மகிழ்ச்சிக்கும் நன்றி.

Indhurag's படம்

ஹாய்


அப்படி எதுவும் ஆகாதுபா. பயம் வேண்டாம்.

Muthupandian's படம்

ஹாய்


சரி சரி. எனக்கொன்றும் பயமெல்லாம் இல்லை.

Anbana's படம்

பதில்


அக்கா உஙகள் வத்தகுழம்பு நன்றாக இருந்தது நான் வெளினாட்டில் வேலை செய்கிரேன். மேலும் சமையல் குறிப்புகள்..........


????????.......
????....


Indhurag's படம்

ஹாய்


ஹாய்! நான் இந்து. வேறு என்ன வேண்டும்.

Muthupandian's படம்

Yenna ithu yarume puthussa


Yenna ithu yarume puthussa comment yezuthalai.

Indhurag's படம்

ஹாய்


ஹாய்! எப்படி இருக்கிறீர்கள்.
Smile

Muthupandian's படம்

நான் நலமாக இருக்கிறேன்.


நான் நலமாக இருக்கிறேன். நீங்கள்? Smile

muruganadimaisaravanan's படம்

நன்றி இந்து அம்மையாரே


சூப்பர் குழம்பு

படிக்கும்பொழுதே சாப்பிட்ட மாதிரி இருந்தது.

திரும்ப திரும்ப படிச்சதால கொழம்பு ஒரைக்க ஆரம்பிச்சிட்டு Smile

Indhurag's படம்

ஹாய்


போய் தண்ணீர் குடிங்க வாத்தியாரே! Laughing out loud

kumaran's படம்

யாருமே புதுசா கருத்து


யாருமே புதுசா கருத்து எழுதலயா? என்ன கேள்வி இது. எனக்கு தெரிஞ்சி நிறைய மொக்கை போட்டது இந்த வத்தகுழம்பு மேட்டருக்குதான்னு நினைக்கிறேன்.


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Indhurag's படம்

ஓய்! ரொம்ப கொழுப்புதான்யா!


ஓய்! ரொம்ப கொழுப்புதான்யா! Smile