4முட்டை,வெங்காயம் நறுக்கியது,பச்ச மிளகாய் கொஞ்சம்..உப்பு தேவைக்கு ஏற்ப..
நார்மலா எல்லாருக்குமே ஆம்லெட் ஆஃபாயில் எல்லாம் பண்ண தெரியும் ஆனா இப்படி பண்ணி இருக்க மாட்டாங்க....முட்டைய ஒரு குடுவை மாதிரி பாத்திரத்துல ஒடச்சி ஊத்தி எல்லாத்தயும் போட்டு மிக்ஸ் பண்ணி அப்படியே குக்கர்ல வச்சு வேக வச்சிங்கனா நல்லா அப்படியே புஸ்னு பெருசா பாத்திரம் ஃபுல்லா வந்துடும் அப்படியே கட் பண்ணி சாப்பிடுங்க .......ஒரு டிஃபரன்ட் டேஸ்ட்.....
:*
கருத்துகள்
ஆனால் ருசிதான்
ஆனால் ருசிதான் மிஸ்ஸிங்.......................
செய்து பார்த்துட்டீங்க போல
செய்து பார்த்துட்டீங்க போல
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
ஆமாம் .முன்பே செய்து
ஆமாம் .முன்பே செய்து பார்த்திருக்கிறேன்.












