VISWAM's படம்

ப்ரெட் புட்டு
தேவையான பொருட்கள்: 

தே.பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 5
சர்க்கரை+தேங்காய்த்துறுவல் - தலா 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 5

செய்முறை:
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து,மிக்ளியில் ஒரு சுற்று சிற்றி எடுக்கவும்.

*கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்,பின் உதிர்த்த ப்ரெட்டினை போட்டு லேசாக பிரட்டவும்.

*சர்க்கரை+தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி உடனே இறக்கவும்.

*இல்லையெனில் புட்டு க்ரிஸ்பியாக இருக்கும்.

நன்றி SASHIGA

4.5
Your rating: None Average: 4.5 (2 votes)

கருத்துகள்

Indhurag's படம்

mikavum easiyana receipe.


4

mikavum easiyana receipe.

VISWAM's படம்

நன்றி.


நன்றி.