தேவையானவை:
பயத்தம்பருப்பு 3 கப்
புழுங்கலரிசி 3/4 கப்
பச்சைமிளகாய் 5
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கொத்தமல்லித்தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது
பயத்தம்பருப்பு அரிசி இரண்டையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த அரிசி,பருப்பை வடிகட்டி அதனுடன் பச்சைமிளக்காய்,சீரகம்,
இஞ்சி,கொத்தமல்லித்தழை,தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில்
அரைக்கவேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்ததும் மாவை ஒரு கரண்டி ஊற்றி
மெல்லிசாக வார்க்கவேண்டும்.இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
இந்த தோசையை அரைத்த உடனே சாப்பிடலாம்..
தக்காளி சட்னி,வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
நன்றி : Mira's kitchen











கருத்துகள்
soodaga sappida miga nanraga
soodaga sappida miga nanraga irukkume
hello viswam sir eppadi irukkeenga?
மிக்க நன்றி. நான் நன்றாக
மிக்க நன்றி. நான் நன்றாக இருக்கிறேன். கேரளாவில் பத்து தினங்களும், ஆந்திரா குண்டூரில் இருபது தினங்களுமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நலம் தானே? விசாரிப்புக்கு மிக்க நன்றி.
NANGALUM MIKA NANRAAGAVE
NANGALUM MIKA NANRAAGAVE IRUKKIROM SIR. MUMBAIYIL IRUKKIROM.
நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க
நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.