dharshi's படம்

தேவையான பொருட்கள்: 

ஒடியல் கூழ்
#########

தேவையான பொருட்கள்:-
ஒடியல்மா 250 கி
செத்தல் மிளகாய் 100கி
பயிற்றங்காய்
பிலாக்கொட்டை

செய்முறை:-
ஒடியல்மாவைதண்ணீரில் குறைந்தது 6 மணி நேரம் ஊறவிடவும்;
மிளகாய் செத்தலை நன்றாக அரைத்து கூட்டுபோல் எடுக்கவும்
பின்னர் பயிற்றங்காய் பலாக்கொட்டை எல்லாத்தையும் சிறிது தண்ணீரில் உப்பு அளவாய் போட்டு அவிக்கவும், சிறிது நேரத்தின்பின் அரைத்த மிளகாயை போட்டு கலக்கிவிட்டு எல்லாம் அவிந்து இறக்க 5 நிமிடத்திற்கு முதல் ஒடியல் மாவின் தண்ணீரை வடித்து விட்டு ஒடியல்மாவை போட்டு கலக்கவும்.

குடிப்பதைக்கு பிலா இலையை பயன்படுத்தினால் மிகவும் சுவையாய் இருக்கும்.

_
"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஐங்களின் போராட்டமே சிறந்தது"

என்றென்றும் நட்புடன்,
dharshi.

0
Your rating: None

கருத்துகள்

swarathi's படம்

odiyal entral enna?


பலாக்கொட்டை mulutuvathuma poodalama, thoola edukka vendama

nanaga payiru ulunthu kanchi kudikka chinnathula pila ilai vachu kudipoom, ayoo supera irukkum


ஸ்வரதி


dharshi's படம்

பனங்கிழங்கை காய வைத்தால்


பனங்கிழங்கை காய வைத்தால் வரும் வத்தல் ஒடியல் எனப்படும்.

பிலாக்கொட்டை தோல எடுத்துட்டு தான் போடணும்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


joshi2010's படம்

தோழி, மருத்துவத்திலும்


தோழி, மருத்துவத்திலும் மட்டுமல்ல சமையலிலும் திறமை மிகுந்தவரோ.....


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


dharshi's படம்

ஐயையோ என்னக்கு சமைக்க


ஐயையோ என்னக்கு சமைக்க வராதுங்க. அம்மா சொன்னத கேட்டு எழுதி போட்டேங்க.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

நன்றி வினோத்


நன்றி வினோத்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


VISWAM's படம்

nice


nice

dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


AANMEKAN's படம்

எங்க நாட்டில கம்புகிழங்கு


எங்க நாட்டில கம்புகிழங்கு கூட்டும் வடிச்சகஞ்சியும் பிலா எலையே மடக்கி ஈக்கிலால் கோர்த்து அதைக்கொண்டு சாப்பிட்டால்,,,வயிரு புள்,,,

பிலாங்கொட்டை வாயு அதை போக்க,மிளகு,பூடு,,சேர்பது நல்லது டார்ஷி,,,பாம் கேஸ் குறையும்,,,

dharshi's படம்

மிக்க நன்றி ஆன்மீக நண்பா


மிக்க நன்றி ஆன்மீக நண்பா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/