malathi's படம்

தண்ணீர் குடிப்பது எப்படி(global diet)
தேவையான பொருட்கள்: 

டம்ளர்‍‍‍‍‍ 1,
தண்ணீர் தேவையான அளவு,
கை,
வாய்

*முதலில் டம்ளரை கழுவவும்.
*சிந்தாமல் சிதறாமல் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.
*வானத்தைபார்த்தபடி டம்ள்ரை மெல்ல வாய்வரை உயர்த்தி குடிக்கவும்.
*சந்தேகம் இருப்பின் 0 00 000 இந்த எண்ணுக்கு டயல்
செய்யவும்

5
Your rating: None Average: 5 (11 votes)

கருத்துகள்

saravanamuthu's படம்

தண்ணீர் குடிப்பதற்கெல்லாம்


4

தண்ணீர் குடிப்பதற்கெல்லாம் சமையற்குறிப்பு எழுத ஆரம்பிஞ்சுட்டாங்கப்பா?

சரவணமுத்து Big smile

Selvakumarnew's படம்

என்ன கொடும சார்


6

என்ன கொடும சார் இது................


>>>Selvakumar<<<


kajamohideen's படம்

(No subject)


7

Big smile Big smile


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..


malathi's படம்

உங்களுக்கெல்லாம் சந்தேகமே


3

உங்களுக்கெல்லாம் சந்தேகமே வரலையாப்பா?good
ஏன் உங்களுக்கு சந்தேகம் வரவில்லை தெரியுமா? நீங்கள் என் நண்பர்கள். bye


இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌


dhanuskodi's படம்

(No subject)


4

Big smile

vinoth's படம்

(No subject)


1

Dingue


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


malathi's படம்

பாவம், வினோத் நிலைமை


3

பாவம், வினோத் நிலைமை இப்படியாகி விட்டதே!


இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌


kumaran's படம்

(No subject)


5

Crying Crying eating


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


lathabaalu's படம்

arumai Malathy no doubt U


3

arumai Malathy no doubt U r my friend Smile Smile Smile Smile Smile Smile Smile


Mrs.Lathabalu


Indhurag's படம்

HEALTHWISE NALLA TIPS


5

HEALTHWISE NALLA TIPS ITHU
ANA YARUME ITHAI FOLLOW PANRATHU ILLAIYE