nandhini's படம்

தேவையான பொருட்கள்: 

தக்காளி கால் kilo
வெங்காயம் 250 gram
தேங்காய், மிளகாய், பூண்டு, இஞ்சி, உப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இவைகள் தேவையான அளவு மற்றும் தாளிக்கத்தேவையானவைகள்

  1. தக்காளியை 4, 5 துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக்கொள்ளவும்
  2. பிறகு கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம்பருப்பு போட்டு வாணலியில் எண்ணை விட்டு வறுத்தெடுக்கவும்.
  3. வறுத்தபின் அதனுடன் வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் இவைகளை போட்டு மேலும் வதக்கி எடுக்கவும்
  4. வெங்காயம் வதங்கிய பின் அதனுடன் தக்காளியைப்போட்டு மேலும் வதக்கி இறக்கி வைத்துவிடவும்.
  5. இவை ஆறிய பின் இவற்றை சிறிது கருவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்தவுடன் எடுத்து விடவும். நன்றாக அரைக்க வேண்டாம்.
  6. பிறகு இவற்றை மறுபடி வாணலியில் இட்டு தாளித்து எடுக்கவும்.

தக்காளி சட்னி தயார்

 

5.5
Your rating: None Average: 5.5 (6 votes)

கருத்துகள்

nandhini's படம்

(No subject)


5

Innocent teddy eating eating eating


Nandhu


saravanamuthu's படம்

நீங்களே சமைச்சு நீங்களே


4

நீங்களே சமைச்சு நீங்களே சாப்பிட்டு நீங்களே வாழ்த்து சொல்லிட்டீங்க Clap

Indhurag's படம்

easy chutneythan/ ithai


5

easy chutneythan/
ithai varukkamalum seyyalampa. coconut,
pottukkadalai,pachchai milagai, tomato vechu araichal super chutney ready