1. ஜவ்வரிசி 200கிராம்
2. சீரகம் 5கிராம்
3. வேர்கடலை சிறிதளவு
4. உப்பு
5.கொத்துமல்லி பொடியாக நறுக்கியது
6.மஞ்ஞள் தூள்
முதலில் ஜவ்வரிசியை கழுவி சிறிது அளவு நீரில் (கால் டம்ளர் நீர்) 3 மணி நேரம் ஊர வைக்கவும்
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து ,வேர்கடலை +
உப்பு +ஜவ்வரிசி+மஞ்ஞள் தூள் +கொத்துமல்லி கலந்து சிறிய தீயில் 10 நிமிடம் கிளறி விட்டு கொண்டே வேக விடவும்
ஜவ்வரிசி கிச்சடி ரெடி
இதை, விரத நாள்களில் சாப்பிடலாம், (ஏகாதசி நாள்களில்)
கருத்துகள்
இதிலே சிறிதளவு ப.மிளகாய்
இதிலே சிறிதளவு ப.மிளகாய் சேர்த்துக்கொண்டால் சுவை சூப்பர்.
சூப்பர்....
சூப்பர்....
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
நல்லது.முயர்ச்சி செய்து
நல்லது.முயர்ச்சி செய்து பார்கிரேன். 
mari
இது கூட ஏதும்
இது கூட ஏதும் சேர்க்கவேண்டாமா. ஜவ்வரிசி தனியான்னா நல்லாவா இருக்கும்?? இந்து சொன்னமாதிரி ப.மிளகா சேர்தது தாளிக்கணுமா?
சீக்கிரம் சொல்லுங்க. அடுப்பில வெந்துக்கி்ட்டிருக்கு 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
இங்கே மும்பையில் வேர்க்கடலையை
இங்கே மும்பையில் வேர்க்கடலையை பொடி செய்து போடுவார்கள். சுவை மிகவும் நன்றாக இருக்கும்பா. 








