மிளகாய் வத்தல் : 250 கிராம்
துவரம் பருப்பு : அரை கிலோ
கடலைபருப்பு : அரை கிலோ
பெருங்காயம் : 50 கிராம்
தனியா : 3/4 கிலோ
வெந்தயம் : 25 கிராம்
இதைச் செய்வது மிக எளிது.
எல்லாப்பொருட்களையும் நன்கு காயவைத்து விட்டு அனைத்தையும் போட்டு மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
நிறைய இருந்தால் இவற்றை மில்லில் கொடுத்து பொடித்தும் வாங்கலாம்.
மில்லில் கொடுத்து பொடித்தாவ் உடனடியாக நன்றாக ஆறவைக்கவும். இல்லையெனில் கரிந்து விடும்.
பலர அதிகளவு மிளகாய் பொடி தனியாக நிறைய பொடித்து வைத்திருந்து சாம்பார் பொடி தேவைப்படும் போது மட்டும் மற்றவற்றை தேவைக்கு ஏற்பட பொடித்து மிளகுப்பொடியுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்
கருத்துகள்
படிக்கும்போதே மணக்குதே!
படிக்கும்போதே மணக்குதே!
Selvakumar
வினோத், சாப்பிட மட்டும்தான்
வினோத், சாப்பிட மட்டும்தான் தெரியும்னு நினைச்சேன், பரவாயில்லையே தேறிடுவீங்க........
அய்யய்யே.....இவ்வளவுதானா.....
அய்யய்யே.....இவ்வளவுதானா.......
நல்ல அனுபவம்பா வினோத்!
நல்ல அனுபவம்பா வினோத்! அப்புறம் உபயோகமாக இருக்கும்.
lamaination pottu vechikungappa. 









