Skip to main content

சமையல்: சக்கரைவள்ளி கிழங்கு அல்வா

URI: http://tamilnanbargal.com/node/37959
கருத்துகள்: 9Likes: 1677 viewsசிறப்பு பதிவு

சமையல்: சக்கரைவள்ளி கிழங்கு அல்வா

தேவையான பொருட்கள்

சக்கரைவள்ளி கிழங்கு‍‍ – 100 கிராம்
சீனி – 100 கிராம்
நெய் – சிறிதளவு
முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை – தேவையான அளவு

செய்முறை

  1. சக்கரைவள்ளி கிழங்கை நன்கு வேக வைத்து கொள்ளவும்
  2. கிழங்கின் தோலை நீக்கி அதை நன்கு மசித்து கொள்ளவும்
  3. கிழங்குடன் சீனியும் கலந்து வைத்து கொள்ளவும்
  4. பின் நெய்யில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்
  5. கடைசியாக கிழங்கும் சீனியும் கலந்த கலவையை நெய் விட்டு நன்றாக கிளறவும்.
  6. முந்திரி பருப்பையும் அதனுடன் கலந்து பரிமாறவும்.
  7. எளிமையான இனிப்பு வகை தயார்...

கருத்துகள்

வித்தியாசமான‌    புது விதமான‌  அல்வா  செய்து  பார்த்து விட்டு    கருத்து   சொல்கிறேன்                                                                                                 

Mrs.Lathabalu

vinoth's படம்

கேரளாவில் தான் பாயாசத்தை பிரதமன் என்பார்கள்.

(என்ன பெயர் சொன்னா என்ன சாப்பிட நன்றாக இருந்தா போதாதா          )

பகிர்ந்தமைக்கு நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

vinoth's படம்

வேறு பதிவிற்கான கருத்தை மாற்றி போட்டுவிட்டேன், மன்னிக்க

    :X   

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...