lathabaalu's படம்

தேவையான பொருட்கள்: 

கேரட் 1கப்,
தேங்காய் துருவல் 1கப்,
சர்க்கரை 2கப் முந்திரி,
திராட்சை,
ஏலக்காய் பால் அரைலிட்டர்

  1. முதலில் கேரட், தேங்காய் ஆகியவற்றை குக்கரில் நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு எடுத்து ஆறிய பின் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த விழுதுடன் சர்க்கரையை கலந்து நன்கு கொதிக்கவைத்து இறக்கி வைத்து நன்கு காய்ச்சி ஆறிய பாலை ஊற்றவும்.
  4. கடாயில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை வறுத்து போட்டு ஏலக்கய் பொடி தூவி நன்றாக கலந்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்
  5. சூடாக அருந்தினால் பாயசம்,.. குளிராக அருந்தினால் கீர் Cook

 

-- Mrs.Lathabaalu

6
Your rating: None Average: 6 (4 votes)

கருத்துகள்

vinoth's படம்

பகிர்தலுக்கு நன்றி


4

பகிர்தலுக்கு நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshini's படம்

thank you 4 sharing


5

thank you 4 sharing


Dharshini