கருவேப்பிலை அரை சுண்டு
மல்லி 4மேசை கரண்டி
செத்தல் மிளகாய் 7
வெங்காயம் பாதி
தேங்காய் சிறியது பாதி
உப்பு
புளி
1 முதலில் கருவேப்பிலையை வறுக்கவும்.
2.மல்லி, செத்தல்மிளகாய் வறுக்கவும்.
3.மல்லி, செத்தல்மிளகாய், கருவேப்பிலை மிக்சியில் பவுடராக அடிக்கவும்.
4.பவுடருடன் சிறிது தண்ணீர் விட்டு அதனுடன் தேங்காய்பூ,வெங்காயம்,உப்பு,புளி சேர்த்து அரைக்கவும்.
5.சோற்றுடன் சாப்பிடலாம்.
கருத்துகள்
பச்சையாவே இருக்குமா,
பச்சையாவே இருக்குமா, அடுப்பில் எல்லாம் வைக்க வேனாமா?
செத்தல்மிளகாய் அப்படின்னா வத்தல் மிளகாயா?
கருவேப்பிலை துவையல் பத்தி சொல்லுங்க
ஏன் கேட்கிறேன்னா தெரிஞ்சு வச்சிருந்தா பிற்காலத்தில் யாரையும் நம்பி இருக்க வேண்டாம் பாருங்க 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...












