nandhini's படம்

தேவையான பொருட்கள்: 

கம்பு மாவு (Bajra) ஒரு கப்
பயத்தம் பருப்பு அரை கப்
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

எரிப்பாக வேண்டும் என்றால்
மிளகுத் தூள் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையானது

இனிப்பாக வேண்டும் என்றால்
பால் அரை கப்
சர்க்கரை ஒரு டீஸ்பூன்

  1. பயிற்றம் பருப்பை 2 கப் தண்ணீரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் போதுமான அளவு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. கிட்டத்தட்ட 3, 4 விசில் வந்தவுடன் எடுத்துவிடலாம்
  3. இதே நேரம் தனியாக கம்பு மாவை இரண்டு கப் தண்ணீரில் நன்றாக கலந்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
  4. கிளறி விட மறக்க வேண்டாம்.
  5. இரண்டும் வெந்ததும் பயிற்றம் பருப்புன் வேகவைத்த கம்பு மாவை நன்றாக கலந்து மீண்டும் அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
  6. ஒரு நிமிடம் ஆனவுடன் எடுத்துவிடலாம்.
  7. கம்பஞ்கஞ்சி தயார்.
  8. இதை எரிப்பு பிடிப்பவர்களுக்கு இதனுடன் மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
  9. இதை இனிப்பு பிடிப்பவர்களுக்கு பால் மற்றும் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.

 

 

5.66667
Your rating: None Average: 5.7 (3 votes)

கருத்துகள்

umaellaps's படம்

thanks


teddy thanks

nandhini's படம்

நன்றி


நன்றி


Nandhu


samiii's படம்

நன்று


நன்று


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


VISWAM's படம்

ஆரோக்கியமான உணவு.


ஆரோக்கியமான உணவு.

Indhurag's படம்

healthy food


healthy food

nandhini's படம்

thanks


7

thanks
eating eating


Nandhu