Indhurag's படம்

தேவையான பொருட்கள்: 

உளுத்தம் பருப்பு,
ப.மிளகாய்,
சிறிது கொ.மல்லித்தழை,
தேவையான உப்பு,
பொரிக்க தேவையான எண்ணெய்

முதலில் உளுத்தம் பருப்பை நன்கு ஊற‌வைக்கவும். பிறகு மேலே கூறியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு அடுப்பை மூட்டி எண்ணெய் வைத்து நன்கு காய்ந்தவுடன் அரைத்த மாவைச் சிறிது சிறிதாக உருட்டி போடவும். சூப்பரான வடை தயார்.

5.83333
Your rating: None Average: 5.8 (6 votes)

கருத்துகள்

Indhurag's படம்

padiththuppaarthu thavaRu


6

padiththuppaarthu thavaRu irunthaal solli tharavum. Smile

vinoth's படம்

வடை இவ்ளோ ஈசியா செய்யலாமா இது


4

வடை இவ்ளோ ஈசியா செய்யலாமா

இது உழுந்த வடை தானே
இனி பருப்பு வடை, உள்ளி வடை எல்லாம் வேணும்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


vinoth's படம்

இப்படி உருட்டிப்போட்டா


4

இப்படி உருட்டிப்போட்டா உழுந்து வடைல ஓட்டை யாரு போடுறது ஹிஹி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

அது உழுந்து வடை அல்ல.


10

அது உழுந்து வடை அல்ல. உளுந்துவடை. Dingue


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Indhurag's படம்

nanthan thavaru irunthal


nanthan thavaru irunthal correct panna sollivittene/ ithu romba over illaiya Smile

chandru2110's படம்

வடை ஜாஸ்தி என்னை குடிக்காம


8

வடை ஜாஸ்தி என்னை குடிக்காம இருக்க என்னங்க பண்றது?


சந்துரு


dharshi's படம்

/// வடை ஜாஸ்தி "என்னை"


/// வடை ஜாஸ்தி "என்னை" குடிக்காம இருக்க என்னங்க பண்றது? ////

கவலைபடாதீங்க சந்துரு வடை உங்கள குடிக்காது.. Dingue Tongue Oups


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Indhurag's படம்

sirithu rice pottukungappa.


sirithu rice pottukungappa. oorapodumpothu sirithuthan podavendum. athodu thatti pottalthan ennai kudikum. urutti pottal kudikkathu. dont worry

kumaran's படம்

வடைல ஓட்டை போடுறதால எண்ணெய்


10

வடைல ஓட்டை போடுறதால எண்ணெய் குடிக்காதாமே? உண்மையா? doctor


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

ஆமான்னு தான் நினைக்கிறேன்,


4

ஆமான்னு தான் நினைக்கிறேன், ஓட்டைப்போடுவதால குடிச்ச எண்ணை எல்லாம் ஓட்டை வழி வெளியே வந்துடும் ஹாஹா


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Indhurag's படம்

அய்யோ அறிவுகளஞ்சியங்களா?


6

அய்யோ அறிவுகளஞ்சியங்களா? எப்படிப்பா கண்டுபிடிச்சீங்க? Smile

kumaran's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

ச்சே..! வடை போச்சே....


4

ச்சே..! வடை போச்சே.... Oups

Tongue Tongue Tongue Tongue Tongue Tongue


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


Indhurag's படம்

ஏன்பா! குமரன்


6

ஏன்பா! குமரன் சாப்பிட்டுட்டாரா? ஐயோ பாவம் Laughing out loud Laughing out loud Laughing out loud