Primary tabs

புதிய சமையல்

அறுசுவை துக்கடா

 

முதலில் நேந்திரம் பழத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

பிறகு கறிவேப்பிலை, மிளகு, சீரகம், சுக்கு, வெந்தயம், பெருங்காயம், தணியா, மிளகாய்த்தூள்   இவற்றில் தூள்களைத் தவிர மற்றவற்றை வறுத்து பொடிக்கவும்.

மார்கழி திருவாதிரை களி

vinoth's படம்

மார்கழி திருவாதிரை என்றால் களி பிரசித்தி,

சிவனுடைய நாள் திருவாதிரை, சிவராத்திரியை போலவே மார்கழி மாத திருவாதிரை தினம் விசேஷம்.
திருவெம்பாவை பத்து நாள் நோன்பின் கடைசி நாள் திருவாதிரை. அந்நாளில் இறைவனுக்கு களி செய்து படைத்து மகிழ்வது வழக்கம்.

சுவையான பிரியாணி

vinoth's படம்

முன்னேற்பாடுகள்

காய்கறியை (கேரட், பீன்ஸ், தக்காளி, பெரிய வெங்காயம்) போன்றவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டை தோல் நீக்கி நன்றாக அரைத்து விழுதாக வைத்துக்கொள்ளவும்.

பெரும் பயறு சுண்டல்

vinoth's படம்


பெரும் பயறு சாதாரண பயறை விட பெரிய அளவில் இருக்கும். கடைகளில் கிடைக்கும்.
இப்பயிறை எவ்வாறு எளிதாக பயன்படுத்துவது என்பதை இங்கே காண்போம். சாதாரண பயறு பயன்படும் அனைத்து சமையலுக்கும் பெரும்பயறை பயன்படுத்தலாம். ஆனாலும் இப்பயிரை காலையிலோ மாலையிலோ தேநீருடன் கூட்டுணவாக பயன்படுத்துவது கிராமங்களில் பழக்கம்.

மாதுளம் பழ லாலிபாப்

vishnuvardhan_miruthinjayan's படம்

ஒரு வாணலியில் சர்க்கரை மற்றும் மாதுளம் பழச்சாறு, வெண்ணைய் சேர்த்துக் கிளறவும்.

பாகு உருட்டுப் பதம் வரும் வரை கிளறவும்.

சிறிது எடுத்து நீரில் போட்டு உருட்டினால் உருட்ட வரவேண்டும்.

அப்போது இறக்கி வேறு நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது சிறிதாக எடுத்து உருட்டி குச்சியில் செருகி வைக்கவும்.

லாலிபாப் ரெடி.

இலையப்பம் - கார்த்திகை சிறப்பு

vinoth's படம்


கார்த்திகைக்கு தென்னக மாவட்டங்களில் வைக்கப்படும் இரண்டு பிரதானமான பண்டங்களில் ஒன்று திரளி (தெரளி) மற்றது இலையப்பம். இவை கொழுக்கட்டை போன்ற வேறு வேறு பெயர்களிலும் அறியப்படுகிறது. 

முதலில் இலையப்பம் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

 

காராமணி கைமுறுக்கு

vishnuvardhan_miruthinjayan's படம்

 மாவுகளை சலித்து வைக்கவும்.

50 கி வெண்ணையுடன் உப்பு சேர்த்து கலந்து அதில் மாவுகளைப் போட்டு உப்பு ,ஊறவைத்த எள் சேர்த்து

நீர் கலந்து பிசையவும். வெண்ணை போல் மாவு செய்து கையால் முறுக்கு சுற்றவும். பின் எண்ணையைக் காய

வைத்து அதில் போட்டு எடுக்கவும்.கரகர முறுக்குத் தயார்.

 

பலாக்காய் வற்றல் (சக்க வற்றல்)

vinoth's படம்

முக்கனிகளில் ஒன்றாக வைக்கப்படும் அளவிற்கு பலாப்பழம் பிரசித்தி பெற்றது. ஆனால் அதை ஒரளவிற்குத்தான் சாப்பிட முடியும். அதிகம் சாப்பிட்டால் வயிறு வலி ஆரம்பித்துவிடும். எனவே பலாப்பழம் அதிகமாக இருந்தால் ஒன்றிரண்டை மட்டும் பழுக்க விட்டுவிட்டு மீதியை பச்சையிலியே கூட்டு வைத்து சாப்பிடுவது வழக்கம். அதிலும் வற்றல் போட்டு வைத்துவிட்டால் பல நாட்கள் தேநீருடன் சாப்பிடலாம்.

சூப்பரான சிக்கன் 65

pandima's படம்

இஞ்சி , வெள்ளைப்பூண்டு இரண்டையும் மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதை சுத்தம் செய்த கோழிக் கறியாடு சேர்த்து மேலும் மிளகாய்ப் பொடி , மஞ்சள் பொடி , கலரு்காக கேசரிப் பொடி மற்றும் தயிர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் ஊர வைக்க வேண்டு்ம்.

மாட்டு இறைச்சி சமோசா

viththiyaparan's படம்

 

இறைச்சியை நன்றாக கழுலி, எலும்புகள் இல்லாமல் சதைகளை மட்டும் எடுத்து சுத்தப்படுத்தி சிறிது உப்பு மஞ்சள் இட்டு வைத்துக்கொள்ளவும். 

 

மூன்று தேக்கரண்டி மாவை தனியாக அளவாக நீர் விட்டு தேசை மாவு பக்குவத்திற்கு கலக்கி தனியாக வைத்திருக்கவும். (சமோசா உறையை நாமாக செய்தால் இது தேவையில்லை)

 

 

Subscribe to சமையல்