உங்கள் நட்பு பிரிந்தது எப்படி? நட்பு இருந்து பிரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டும்... புரிந்து கொள்ளாமையால் ஒருவர் தவறு செய்ததால் உதவி செய்யாமல் போனதால் பிறர் அவரைப்பற்றி கூறியவற்றை நம்பியதால் குறையை சுட்டிக்காட்டியதால் காதலால், திருமணத்தால் அந்தஸ்து மாறிவிட்டதால் புதிய நட்பு கிடைத்ததால்
ஆடி கிருத்திகைக்கு எங்கே செல்ல விரும்புகிறீர்கள்? ஆடி கிருத்திகைக்கு எங்கே செல்ல விரும்புகிறீர்கள்? பழனி திருத்தணி சுவாமிமலை பழமுதிர்சோலை திருபரம்குன்றம் திருசெந்தூர்
ஆண்(கணவன்), பெண்(மனைவி) குடும்ப மகிழ்வைப் பெருக்க... விட்டில் மகிழ்ச்சி வெள்ளம் முட்டி மோத ஆண்(கணவன்), பெண்(மனைவி) உறவிலும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். அதாவது கருத்து முரண்பாடுகள், சிறு சிறு முறுகல்கள், விருப்பு வெறுப்புகள் பேணாமை எனப் பல குறுக்கே வந்து நின்று மகிழ்ச்சியைக் கெடுக்கின்றதே! உங்கள் கருத்து, உங்கள் தீர்வு, உங்கள் தெரிவு ஒவ்வொரு குடும்ப மகிழ்வுக்கும் உதவுமென நம்புகிறேன். ஒருவருக்கு ஒருவர் விருப்பு வெறுப்புகளை மதித்தால் போதுமே! கருத்து முரண்பாடுகளைக் களைந்து பொது உடன்பாட்டிற்கு வரலாமே! கோபம் வந்தால் தண்ணீர் குடிக்கலாமே, அதற்காக மோதல், முறுகல் வேண்டாம். ஒருவர் தலைமையை ஒருவர் ஏற்றால் நலமே! ஒருவருக்கு ஒருவர் மதியுரைஞர்(ஆலோசர்) ஆகலாமே! குடும்ப மகிழ்வுக்கு ஏற்றுக்கொள்ளும் உள(மன)ப்பாங்கு ஒருவொருவருக்கும் வேண்டுமே! உளவியல் நோக்கில் பார்த்தால் மேற்கூறிய எல்லாமே தேவை.
மனிதனை வாழ்வில் முன்னேறச் செய்வது எது? திறமையும், அனுபவமும் உழைப்பும், நேர்மையும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நட்பும், உறவும் காதல்
மனித வாழ்க்கைக்கு தேவையான குணங்கள் எவை? மனிதநேயமும் ஒழுக்கமும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும். கருணை,இரக்கம், அன்பு இவை எதுவும் இல்லை மேற்கண்ட எல்லாம் அவசியமே