கேடுகளை நீங்கள் காண நேரிட்டால் தட்டிக்கேட்பேன் ஒதுங்கி சென்று விடுவேன் தட்டிக்கேட்கத்தோன்றும், ஆனால் தைரியமில்லை பெண்கள் மத்தியில் மட்டும் நான் ஹீரோ ஆக முயற்சிப்பேன்
மிகவும் மலிவானது எது? நமது சூழலில் சாவு என்பது இன்று இயல்பாகிவிட்டது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன? அகாலச் சாவு (தற்கொலை, விபத்துச் சாவு, போன்றன) இயற்கைச் சாவு (வழமையானது)
பல ஜாதிகள் நாட்டில் உலவும் போது பிராமணர்களை மட்டும் திட்டுவதை ஆதரிக்கிறீர்களா? விவாத மன்றம்: ஜாதி ஒழிப்பா? அல்லது? இங்கே தங்கள் கருத்தை சொல்லுங்கள் ஆம்; இது ஜாதி ஒழிப்பு அல்ல; பிராமணர்களை தான் பிடிக்காது இல்லை; இது முட்டாள் தனம்; ஜாதி இல்லை எனில் எந்த ஜாதியையும் ஆதரிக்கக்கூடாது
உங்கள் விருப்பம் என்ன? இன்றைய இளையவர்களில் இலக்கிய நாட்டம் இருப்பதால் தான் இணையத்தளப் பதிவர்களாகப் பலர் மின்னுகின்றனர். இலக்கியங்களில் பல வடிவங்கள் உள்ளன. சிலர் ஒன்றையோ சிலர் பலதையோ விரும்பிப் புனைகின்றனர். இது பற்றிய உங்கள் விருப்பம் என்ன? நீங்கள் கையாளும் அல்லது விரும்பும் எழுத்து வடிவத்தைக் கருத்துப் பகுதியில் குறிப்பிட்டால்; தங்களைப் பற்றி ஏனைய நண்பர்களும் அறிய வாய்ப்புண்டு. பா/கவிதை, இசைப் பாடல் குட்டிக் கதை, கடுகுக் கதை, சிறு கதை குறும் தொடர்கதை(குறுநாவல்), நெடும் தொடர்கதை(நாவல்) நாடக உரையாடல்(Drama Script) திரைப்பட உரையாடல்(Cinema Script) நகைச்சுவை, துணுக்குகள் கட்டுரைகள், செய்திக் குறிப்புகள் திறனாய்வு (விமர்சனம்), தாக்குரை(கண்டனம்) பிற எழுத்து வடிவம்