நாளும் புதிதாய் பிறந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு(தைப் பொங்கல்), சித்திரைப் புத்தாண்டு என வந்ததும் சிறப்புத் திட்டங்கள்(Master Plans) போட்டு புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவது வழமை தான். அந்த வகையில் 2012 இல் நீங்கள் எதை எதைத் தொடருவீர்கள்? உங்கள் விருப்பைத் தெரிவு செய்தோ உங்கள் கருத்தைப் பதிவு செய்தோ வெளிப்படுத்துங்களேன்.




