போராடி ஜெயித்த வாழ்க்கை, அதிர்ஷ்டம் அல்லது பெற்றார் பணத்தால் கிடைத்த வாழ்க்கை , தானாகவே கிடைத்த வாழ்க்கை, இவை மூன்றில் எதை விரும்புகிறீர்கள்?

Choices


கருத்துகள்

yarlpavanan's படம்

வாழ்க்கை என்பது வழுக்கும்


வாழ்க்கை என்பது வழுக்கும் சேற்றின் மேல் விழாமல் நடந்து காட்டும் போராட்டம் தானே.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

நிஜம் தான்


நிஜம் தான்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...